Tuesday, September 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sarathkumar nayanthara

sarathkumar nayanthara

மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்துக்குறேன்!.. கொஞ்சம் பொறுமையாக இருங்க!.. நயன்தாராவை பார்க்க சரத்குமார் செய்த வேலை!..

by Raj
February 1, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sarathkumar and Nayanthara: தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக கதாநாயகர்களாக நடித்து வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சரத்குமார். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் சரத்குமார் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அறிமுகமான புதிதில் வில்லனாக அறிமுகமான சரத்குமார் பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார். அவரை கதாநாயகனாக மக்களும் ஏற்றுக்கொள்ள துவங்கினர். விஜயகாந்த் திரைப்படத்திலேயே பார்க்கும் பொழுது புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக இருக்கும் அதே சரத்குமார் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்தின் நண்பனாக நடித்திருப்பதை பார்க்க முடியும்.

இப்படியாக சரத்குமார் அடைந்த வளர்ச்சி பெரிது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முன்பே எடுக்க நினைத்தபொழுது அதில் சரத்குமாரை தான் வந்திய தேவனாக நடிக்க வைக்க இருந்ததாக ஒரு பேச்சும் இருந்தது. இந்த நிலையில் பல முக்கிய நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சரத்குமார்.

அதில் முக்கியமானவர் நயன்தாரா. நயன்தாராவுக்கு தமிழில் முதல் திரைப்படமான ஐயா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சரத்குமார் தான் நடித்தார். அந்த அனுபவம் குறித்து சரத்குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது படக்கதைப்படி நயன்தாரா பாவாடை தாவணி அணிந்த ஒரு கிராமத்து பெண் என்பதாகத்தான் ஹரி கதையை எழுதி இருந்தார். ஆனால் படப்பிடிப்பிற்கு வரும் பொழுது மாடர்ன் உடை அணிந்து வந்திருந்தார் நயன்தாரா.

nayanthara sarathkumar
nayanthara sarathkumar

அதனைப் பார்த்த ஹரி இவரை எப்படி கற்பனை செய்து நான் வைத்திருக்கிறேன் இப்படி மாடர்ன் உடையில் வருகிறாரே என்று கூறியிருக்கிறார். மேலும் சீக்கிரமாக சென்று அவரை உடையை மாற்றி வர சொல்லுங்கள் என்று சத்தம் போட்டு இருக்கிறார். அப்பொழுது அவரை தடுத்த சரத்குமார் இருங்க சார் ஹீரோயினை இப்படி பார்க்கிறது தான் கஷ்டம் ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த நிகழ்வை சரத்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்தும் இருக்கிறார். 

Source: Link

Tags: ayya movieNayantharasarathkumartamil cinemaசரத்குமார்தமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

விஜய் அரசியலுக்கு வந்தா முதல் சம்பவம் பி.ஜே.பிக்குதான்!.. காரணத்தை சொன்ன பத்திரிக்கையாளர்!.

Next Post

மனசுல நம்பிக்கை இருந்தால் யார் சொல்றதையும் கேட்க தேவையில்ல!.. பத்திரிக்கைகளை தாக்கி பேசுகிறாரா விஜய் ஆண்டனி!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
vijay antony

மனசுல நம்பிக்கை இருந்தால் யார் சொல்றதையும் கேட்க தேவையில்ல!.. பத்திரிக்கைகளை தாக்கி பேசுகிறாரா விஜய் ஆண்டனி!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved