Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sivakarthikeyan atlee

sivakarthikeyan atlee

அட்லியோட அருமை தமிழ் மக்களுக்கு தெரியல!.. வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்..

by Raj
January 4, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director Atelee : தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி அதனை தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதற்காக களம் இறங்கினார்.

அப்படி முதன்முதலாக அட்லீ இயக்கிய திரைப்படம்தான் ராஜா ராணி. ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் அட்லீக்கு ஒரு அடையாளமாக அந்த திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக படங்களை இயக்க துவங்கிய அட்லி நடிகர் விஜய்யை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆனால் எப்போதும் அட்லீயை பொருத்தவரைக்கும் அவர் திரைப்படங்களில் இருக்கும் காட்சிகள் பலவும் ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ள காட்சிகளாக இருக்கும். இதனால் தமிழ் சினிமாவில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் அட்லி.

இதனை தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டில் சென்று அங்கே திரைப்படங்களை இயக்கி வருகிறார் அப்படி அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி ஓடி பெரும் வசூலை கொடுத்தது. இது குறித்து தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்பொழுது அட்லி ஒரு நல்ல இயக்குனர்.

மக்கள் விரும்பும் வகையில் படம் எடுக்கக் கூடியவர் அவரின் அந்தத் திறமையை பார்த்து நாம் அவரை பாராட்ட வேண்டுமே தவிர தொடர்ந்து அவரை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. இப்படி விமர்சனம் செய்ததன் காரணமாக தற்சமயம் தமிழ் சினிமாவை விட்டு சென்று விட்டார் அட்லி. இப்படியான ஒரு இயக்குனரை இழந்தது தமிழ் சினிமாவிற்கு தானே நஷ்டம் என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Tags: Atleesivakarthikeyanஅட்லீசிவகார்த்திகேயன்
Previous Post

அரசு கூட உதவல.. மனு அனுப்பிய மக்களுக்கு பத்தே நாளில் உதவிய பாலா!.. என்னா மனுசன்யா!..

Next Post

14 கலைஞர்கள் பணம் போட்டு தயாரான ஜெய்சங்கர் திரைப்படம்!. கோபத்தால் 1000 ரூபாயை இழந்த ஸ்ரீ ப்ரியா!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
jaishankar sri priya

14 கலைஞர்கள் பணம் போட்டு தயாரான ஜெய்சங்கர் திரைப்படம்!. கோபத்தால் 1000 ரூபாயை இழந்த ஸ்ரீ ப்ரியா!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved