Actress
காதலனுடன் அரைக்குறை ஆடையில் ரொமான்ஸ்.. மேல திறந்துவிட்ட பவானி ரெட்டி!..
Actress Bhavani Reddy: பிக் பாஸ் மூலம் அனைவராலும் ரசிக்கப்பட்ட காதல் ஜோடி என்றால் அது பாவணி ரெட்டி மற்றும் அமீர் தான்.
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.
தற்போது பாவனி ரெட்டி மற்றும் அமீர் இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
பாவனி ரெட்டி
தன்னுடைய 21வது வயதில் மாடலாக தனது பணியை தொடர்ந்தார் பாவனி ரெட்டி. அதன் பிறகு விஜய் டிவியில் வெளியான ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார்.
ரெட்டைவால் குருவி பாவனி ரெட்டிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவர் உடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பிறகு அவரின் கணவர் கடந்த 2017 மே 17ஆம் தேதி அவரின் வீட்டில் இறந்துவிட்டார்.
அதன் பிறகு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்ட பாவனி ரொட்டி தன்னுடைய வாழ்க்கை பற்றி கூறும் பொழுது, தன்னுடைய கணவர் இறந்ததையும் கூறினார். இது ரசிகர்கள் இடையே பாவனி ரெட்டி மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான அமீர் தன்னுடைய காதலை பாவனியிடம் தெரிவித்தார்.
காதலருடன் ரொமான்ஸ்
அமீர் மற்றும் பாவனி இருவரும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்கள்.
தற்போது பாவனி ரொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் காதலர் அமீருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தொடை தெரியும் அளவிற்கு ஜீன்ஸ் அணிந்து கொண்டு காதலரை கட்டிப்பிடித்து தோளில் சாய்ந்த படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
மேலும் காதல் உணர்வில் பாவனி ரெட்டி, அமீருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.