Connect with us

விஜய்யோட அப்படி நடிக்க ஆசை… நடிகை பூமிகாவுக்கு இருக்கும் விபரீத ஆசை..!

vijay bhoomika

Tamil Cinema News

விஜய்யோட அப்படி நடிக்க ஆசை… நடிகை பூமிகாவுக்கு இருக்கும் விபரீத ஆசை..!

Social Media Bar

Actress Bhumika was one of the most popular actresses in Tamil cinema. After that, his chances dwindled. Recently, Bhumika played the role of Jayam Ravi’s sister in the Jayam Ravi starrer Brother. He has expressed his wish in an interview

ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம்ரவி. அதற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார் ஜெயம் ரவி. அப்படியாக அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் பலவும் நல்ல வெற்றியை கொடுத்தன.

அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் நடித்த சம்திங் சம்திங் தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரியான படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றியை கொடுத்து வந்தன.

அதன் பிறகு கொஞ்சம் சீரியஸான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனி ஒருவன் மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் ஜெயம் ரவி. அந்த படங்களுக்கும் ஆரம்பத்தில் வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு அவருக்கு வரவேற்பு குறைய தொடங்கியது.

நடிகர் விஜய்யுடன் ஆசை:

இப்பொழுது நிறைய புது நடிகர்கள் வந்துவிட்டதால் ஜெயம் ரவிக்கு அவ்வளவு வரவேற்புகள் இல்லை. இருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அப்படியாக அவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிரதர்.

actress bhoomika
actress bhoomika

பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார் இந்த நிலையில் பூமிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தால் அப்பொழுது அவர் கூறும் பொழுது அப்பொழுது அவரிடம் ஜெயம் ரவி தவிர்த்து வேறு யாருடனாவது அக்காவாக நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகருடன் நடிப்பீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த பூமிகா பெரும்பாலும் எனக்கு எந்த நடிகரோடு நடிக்கிறோம் என்பது முக்கியமே கிடையாது. படத்தின் கதைதான் முக்கியம் இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். விக்ரம் அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க எனக்கு ஆசை.

நடிகர் விஜய்யுடன் 20 வருடங்களுக்கு முன்பு பத்ரி திரைப்படத்தில் நடித்தேன் மீண்டும் அவருக்கு அக்காவாக நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஓகே தான் என்று கூறியிருக்கிறார் பூமிகா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top