Connect with us

47 வயதான பிறகும் கூட அழகு துளிக்கூட குறையலை.. நீச்சல் உடையில் அசத்தும் பூமிகா..!

boomika

Actress

47 வயதான பிறகும் கூட அழகு துளிக்கூட குறையலை.. நீச்சல் உடையில் அசத்தும் பூமிகா..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பத்ரி என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அவருக்கு முதல் படமே தமிழில் நல்ல வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏனோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு பலரும் பூமிகாவை தங்களது கனவு கன்னியாகவே நினைத்து வந்தனர். பத்ரி திரைப்படம் தான் நடிகை பூமிகாவுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.

தமிழில் வரவேற்பு:

அந்த திரைப்படத்தை தொடர்ந்துதான் அவர் ரோஜா கூட்டம் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை அடுத்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் பூமிகா.

இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து பல வருடங்கள் நிறைய வாய்ப்புகள் பெற்று வந்தார் பூமிகா.

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகளே வரவில்லை என்றுதான் கூற வேண்டும்.

வயதானதால் இழந்த வரவேற்பு:

2017 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வயதின் காரணமாக அவருக்கு குறைந்த அளவிலேயே வரவேற்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பார்ப்பதற்கு இன்னும் வயதாகாத ஒரு தோற்றத்திலேயே இருந்து வருகிறார் பூமிகா.

இந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இன்னமும் அவர் பார்ப்பதற்கு இளமையாகதான் இருக்கிறார் என்பதை வெளிக்காட்டு வகையில் இருந்தன அவை சமீபத்தில் டிரெண்டாகி வருகின்றன 

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top