சும்மா கிர்றுன்னு இருக்கு – சைடு போஸில் செமையாக காட்டும் பிரபுதேவா பட நடிகை!

பாலிவுட்டில் அறிமுகமாகி தென்னிந்தியா வரை பிரபலமாக இருப்பவர் நடிகை அடா ஷர்மா. 

மாடலிங் துறையில் இருந்த இவர் வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் விளம்பரங்களுக்கு நடிக்க வந்தார்.

3 ரோஸஸ் விளம்பரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சில பாலிவுட் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் கூட நடித்து வந்தார் . 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடித்து வெளிவந்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

தொடர்த்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அடா, அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh