Actress
போட்டோவ பார்க்கும்போதே என்னமோ பண்ணுதே – உச்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்
தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். துவக்கத்தில் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகாமல் இருந்தார். ஆப்பிள் பெண்ணே, நேர் எதிர் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு சிவா நடித்த தமிழ் படம் 2.0 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தெரிய துவங்கினார்.

பிறகு ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்சமயம் தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

