Actress
இதுக்கு பேர்தான் நாட்டுக்கட்டையா… புடவையிலேயே ரசிகர்கள் தூக்கம் கெடுத்த ஐஸ்வர்யா மேனன்.
காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து அவருக்கு துணை கதாபாத்திரமாக நடிப்பதற்கே அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.
இந்த நிலையில் கதாநாயகி ஆவதற்காக அவர் அழகை மேம்படுத்தினார். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.