Actress
அனிகா சுரேந்திரனின் க்யூட் லுக் போட்டோஸ்!
தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அவர் சமீப காலமாக கதாநாயகியாக நடிப்பதற்கான முயற்சியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது க்யூட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.