Saturday, February 21, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
குடும்பத்துக்கே அவமானம்… ஸ்ரீ தேவி குடும்பத்தில் பிறந்துட்டு.. நொந்து போன பிரபலம்..!

குடும்பத்துக்கே அவமானம்… ஸ்ரீ தேவி குடும்பத்தில் பிறந்துட்டு.. நொந்து போன பிரபலம்..!

by Raj
October 30, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி நடிகை ஸ்ரீதேவி தமிழில் நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிறகு அவருக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுது தமிழை விடவும் பாலிவுட் சினிமாவில் சம்பளம் என்பது அதிகமாக இருந்தது. அதனால் தமிழில் இருந்து ஒட்டுமொத்தமாக பாலிவுட்க்கு சென்ற வீட்டார் ஸ்ரீதேவி.

அப்படி பாலிவுட்டில் நடிக்கும் பொழுதுதான் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஸ்ரீதேவியையும் போனி கபூரும் திருமணம் செய்து கொண்டனர்.

தோல்வி படம்:

இவர்களுக்கு ஜான்வி கபூர் என்கிற பெண் பிறந்தார். ஆனால் போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு முன்பு சோரி கபூர் என்கிற ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்தார். அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் அர்ஜுன் கபூர்.

lady killer
lady killer

தற்சமயம் அர்ஜுன் கபூர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வந்தார் அந்த நிலையில் அவர் லேடி கில்லர் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 45 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் மொத்தமாகவே இந்த படம் 60 ஆயிரம் ரூபாய்க்குதான் ஓடி இருக்கிறது. ஹிந்தி சினிமாவிலேயே ஒரு மிகப்பெரிய தோல்வி படமாக அர்ஜுன் கபூர் நடித்த லேடி கில்லர் திரைப்படம் மாறியிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் வாங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. எனவே youtubeல் இலவசமாக இந்த திரைப்படத்தை போட்டு இருக்கின்றனர் தயாரிப்பு நிறுவனத்தார்.

Tags: Arjun KapoorBollywood newssri deviஅர்ஜுன் கபூர்பாலிவுட் செய்திகள்ஸ்ரீ தேவி
Previous Post

நான் அமெரிக்கால இருந்து வர்ற வரைக்கும்தான் உனக்கு டைம்… லோகேஷ்க்கு கமல் கொடுத்த கடைசி வார்னிங்..!

Next Post

அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னை பாடா படுத்தி எடுத்துட்டாங்க. தனுஷ் செல்வராகவன் குறித்து. சாய் பல்லவி ஓப்பன் டாக்.!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
sai pallavi dhanush

அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னை பாடா படுத்தி எடுத்துட்டாங்க. தனுஷ் செல்வராகவன் குறித்து. சாய் பல்லவி ஓப்பன் டாக்.!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved