பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்.. அழகிய லைலா பாடலுக்கு அசத்தும் வீடியோ விட்ட சிவாங்கி!.
sivangi: வெள்ளித்திரையின் மூலம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களை விட ரியாலிட்டி ஷோ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்தவர்கள் அதிகமானவர்கள் உள்ளார்கள். ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தங்களின் உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதன்…
