சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!
தமிழில் காமெடி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவ்வப்போது அவர் சில சீரியஸான கான்செப்ட்களிலும் திரைப்படங்கள் இயக்குவதுண்டு. அப்படி தற்சமயம் அவர்...
















