Hollywood Cinema news

விலங்குகள் உலகில் நடக்கும் சுவாரஸ்யங்கள்.. வில்லனாக வந்த பாம்பு.. Zootopia 2 Trailer out..!

விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும். சிறுவர்கள் மத்தியில்…

Read More
Tamil Cinema News

உதவி செய்யாமல் மறுத்த ரஜினி.. உயிரை இழந்த பத்திரிக்கையாளர்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர்..!

தமிழ் திரையுலகில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் மிக முக்கியமானவராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும் கூட உதவி செய்யும் விஷயத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்து நிறைய மாறுபட்ட…

Read More
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் இறப்புக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் வி சேகர் மிக முக்கியமானவர். தமிழில் தொடர்ந்து குடும்ப திரைப்படங்களில் குடும்ப கதை அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படங்களை அவர் இயக்கி வந்தார். அந்த…

Read More
Tamil Cinema News

லோகேஷ் கனகராஜ் மாதிரி எனக்கும் ஐடியா இருக்கு.. ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த ப்ளான்..!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களிலேயே அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவர் தேர்ந்தெடுத்த காமெடி…

Read More
Hollywood Cinema news

கலிஃபோர்னியா நெருப்புக்குள் சிக்கும் பள்ளி பேருந்து.. உண்மையை கதையை தழுவிய படம்.. The Lost Bus – Official Trailer – Apple TV+

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் இந்த லாஸ்ட் பஸ் என்கிற திரைப்படம். திரையரங்குகளில் செப்டம்பர் 19ஆம் தேதியும் ஓடிடியில் அக்டோபர் 3ஆம் தேதியும் இது வெளியாக இருக்கிறது. 2018…

Read More
Hollywood Cinema news

செத்த பிறகு இரண்டு கணவர்களிடம் மாட்டி கொள்ளும் பெண்… Eternity – Official Trailer

இயக்குனர் டேவிட் ப்ரைனி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Eternity. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. Miles Teller, Elizabeth Olsen, Callum Turner ஆகியோர் இதில்…

Read More
Tamil Cinema News

பாலிவுட்டில் பப்லுவின் மானத்தை வாங்கிய நடிகர்.. அடுத்து நடந்த விஷயம்தான் ஹைலைட்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் பப்லு. பப்லு ஆரம்பத்தில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு…

Read More
Tamil Cinema News

வழக்கமான பேய் படமா? எப்படியிருக்கு ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்..!

நடிகர் தர்ஷன் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட். இந்த திரைப்படத்தில் வினோதினி, தீனா என்று இன்னும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இயக்குனர் டி ராஜவேல்…

Read More
TV Shows

கணவரால் கண்ணீர் விட்ட வி.ஜே பிரியங்கா.. இதுதான் நடந்தது..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவராக வி.ஜே பிரியங்கா இருந்து வருகிறார். பல வருடங்களாகவே விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா இதுவரை…

Read More
Tamil Cinema News

அஜித் படத்தின் வசூலை தொட்ட தலைவன் தலைவி.. சிறப்பான சம்பவம் போலயே..!

தற்சமயம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் இருந்தே அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் இயக்குனர் பாண்டிராஜை பொறுத்தவரை…

Read More
Tamil Cinema News

வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது…

Read More
Tamil Cinema News

கூலி திரைப்படத்தில் வரும் விஜய்.. லோகேஷ் செய்த வேலை.. இது வேறயா?.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதனாலேயே இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கூலி திரைப்படத்தை…

Read More