ஒரு பெண்ணுக்கு நாகரிகம் என்பது முக்கியம்!.. த்ரிஷா விஷயம் குறித்து பதிலளித்த நடிகர் ரஞ்சித்!..
Actor Ranjith: சினிமா நடிகர்களில் தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசும் நடிகர்களில் நடிகர் ரஞ்சித்தும் இணைந்திருக்கிறார். நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் பிரபலமாக...
















