எனக்கு கை கால் நல்லாதான் இருக்கு!.. இந்த பணம் வேண்டாம்!.. சிவகார்த்திகேயனுக்கும் ப்ளாக் பாண்டிக்கும் இடையே வந்த பஞ்சாயத்து!..
Sivakarthikeyan and Black pandi: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரைப் போலவே சினிமாவில் வாய்ப்பை தேடி வரும்...















