என்னதான் மணிரத்னம் படமா இருந்தாலும் இதை எல்லாம் பொறுத்துக்க முடியாது!.. நடையை கட்டிய ஜெயம் ரவி!..
பொதுவாகவே பெரிய கதாநாயகர்கள் எல்லாம் ஒருமுறை மணிரத்னம் இயக்கத்தில் படம் நடித்தார்கள் என்றால் அடுத்து திரும்ப அவரது இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். தற்சமயம் அதை மாற்றி அமைக்கும் வகையில் இரண்டாவது முறை மணிரத்னத்தோடு…
