சாக்கடையில் ஊரும் சங்கி… பிரபல எழுத்தாளருக்கு மூடர்கூடம் நவீன் பதில் ‘அடி’
மஞ்சுமேல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் ஹிட் அடிக்க அதை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் ஒரே பேச்சு. இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறியது…
