25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..
ஒவ்வொரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் அவர்களது 25வது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் அந்த 25 ஆவது படத்தை தொடுவதற்கு அவர்கள் வெகுவாகா போராடி இருப்பார்கள்....
















