லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..
தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்...

















