நெருப்பில் சிக்கி விபத்துக்குள்ளான நடிகர்!.. ஓடி சென்று உதவிய எம்.ஜி.ஆர்!.
சினிமாவில் மக்கள் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி திரையுலகில் உள்ளவர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அதனாலேயே அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு சீக்கிரமாகவே அங்கீகாரம் கிடைத்துவிட்டது.…
