எஸ்.பி.பி பாட்டுல அந்த ஒரு பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக கூறிய இளையராஜா!..
தமிழில் உள்ள இசையமைப்பாளர்களில் பல வருடங்களாக சினிமாவில் இருந்து மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இளையராஜா. கிராமத்தில் இருந்து கனவுகளோடு திரைத்துறைக்கு வந்த…
