அங்கிள் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்ட சிறுவன்.. நம்ம சின்ன பாய்தான்?
உலகம் முழுவதும் உள்ள துறைகளிலேயே சினிமா துறை போல மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் துறை வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிய...
















