Sunday, June 28, 2026

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.

ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!

ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!

பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படம் என்பது ஓடாமல் போவது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் திரையரங்குகள் கிடைக்காமல் போவது அது இல்லாமல் சினிமாவில் கொண்டிருக்கும்...

கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் திரைப்படங்கள் குறித்த விஷயங்களில் அதிக எதிர்பார்ப்பு...

ஸ்பிரிங் போல வளையும் பையன்.. ஒன் பீஸ் அடுத்த சீசன் அப்டேட் கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்..!

ஸ்பிரிங் போல வளையும் பையன்.. ஒன் பீஸ் அடுத்த சீசன் அப்டேட் கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்..!

நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் சீரிஸ்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் ஒன் பீஸ் என்கிற அணிமே ரியல் டைம் சீரிஸாக...

நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்.. தொகுப்பாளினி சப்போர்ட்டாக வந்த நடிகர் விஷால்..!

நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்.. தொகுப்பாளினி சப்போர்ட்டாக வந்த நடிகர் விஷால்..!

சமீபத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி குறித்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வந்தது. நிறைய சினிமா தொடர்பான விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார். மேலும்...

சிவகார்த்திகேயன் மதராஸி பட கதை.. வெளியிட்ட நடிகை ருக்மணி வசந்த்.!

சிவகார்த்திகேயன் மதராஸி பட கதை.. வெளியிட்ட நடிகை ருக்மணி வசந்த்.!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் விஜய் அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் நடிகராக...

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய சௌந்தர்யா? இதுதான் காரணம்.!

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய சௌந்தர்யா? இதுதான் காரணம்.!

பிக் பாஸ் மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன...

350 நடிகைகள் ஷங்கர் மீது புகார்.! இந்த பிரச்சனையை சரி செய்யுங்க..!

அடுத்த படத்தில் வந்த பிரச்சனை.. வாய்ப்பை இழக்கும் இயக்குனர் ஷங்கர்..!

எப்படி தெலுங்கு சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக ராஜமௌலி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இருந்து வருகிறார். முன்வெல்லாம் இயக்குனர் ஷங்கர்...

இது நடந்தா நானும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணுவோம்.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்..!

இது நடந்தா நானும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணுவோம்.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்..!

கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். பல காலங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருவரும்...

ராட்சசன் மாதிரியான ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம்.. விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் ட்ரைலர் ரிலீஸ்..!

ராட்சசன் மாதிரியான ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம்.. விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் ட்ரைலர் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்களுக்கு பிடித்த வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அப்படியாக அவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும்...

இயக்குனர்கள் பத்தி அப்படி சொன்னீங்களே.. நான் கூடதான் படம் பண்ணுனேன்.. சிம்புவை லாக் செய்த கே.எஸ் ரவிக்குமார்.!

இயக்குனர்கள் பத்தி அப்படி சொன்னீங்களே.. நான் கூடதான் படம் பண்ணுனேன்.. சிம்புவை லாக் செய்த கே.எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி அதிக வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில்...

என் பாட்டுக்கே காசு கொடுக்கிறேன்.. இளையராஜா விஷயத்தால் மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்..!

என் பாட்டுக்கே காசு கொடுக்கிறேன்.. இளையராஜா விஷயத்தால் மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக இயக்குனராக நிலைத்து நின்ற பிரபலமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமானவர். தமிழில் டாப் நடிகர்களான பலருடன் வேலை பார்த்து இருக்கிறார் கே.எஸ்...

டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் கூட அடிக்கடி விஜய், அஜித் மாதிரியான ஒரு...

Page 52 of 561 1 51 52 53 561