சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்
முதல் படத்தில் துவங்கி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஆனால் இவருக்கு முதல் படம்தான் முக்கியமான படமாகும். சதுரங்க வேட்டை படத்தை ஹெச்.வினோத் இயக்கியபோது அந்த படத்திற்கு நடிக்க…
