விரைவில் உங்களை ஆள வருகிறான் ஆளவந்தான்! – கலைப்புலி தாணு அப்டேட்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001ல் வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் ரவீணா தந்தோன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்த…
