Thursday, February 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மார்டன் லுக்கில் மாஸ் காட்டும் பிரபாஸ் பட நடிகை! – ட்ரெண்டாகும் புகைப்படம்!

மார்டன் லுக்கில் மாஸ் காட்டும் பிரபாஸ் பட நடிகை! – ட்ரெண்டாகும் புகைப்படம்!

by Raj
January 25, 2023
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2010 ஆம் ஆண்டு டீன் பதி என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு வந்தவர் ஸ்ரதா கபூர்.  ஆனால் 2013 ஆம் ஆண்டு வந்த ஆசிக் 2 திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

ஆசிக் 2 திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் ஷரதா கபூருக்கும் கூட அனைத்து சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து அதிகமாக பட வாய்ப்புகளை பெற்று வந்தார். அதன் பிறகு த வில்லன், பாகி என பல படங்களில் நடித்து வந்தார் ஷரதா கபூர். சில பாலிவுட் சீரிஸ்களிலும் கூட இவர் நடித்துள்ளார்.

Read More:  Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

அதன் பிறகு தமிழில் வெளிவந்த ஓ காதல் கண்மணி திரைப்படம், ஓ.கே கண்மணி என்கிற பெயரில் பாலிவுட்டில் படமாக்கப்பட்டது. அந்த படத்திலும் இவரே கதாநாயகியாக நடித்தார். இந்த படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகுபலி புகழ் பிரபாஸுடன் இவர் சாகோ என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Tags: Bollywood cinemashraddha Kapoorபாலிவுட் சினிமாஷரதா கபூர்
Previous Post

ரசிகர்களுக்குள் சண்டை வர கூடாது! – களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர், சிவாஜி

Next Post

ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!

ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!

Recent Updates

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved