biggboss tamil

அவசரப்பட்டியே குமாரு!.. புல்லி கேங் ப்ளான் தெரியாமல் விசித்திராவிடம் வார்த்தையை விட்ட தினேஷ்!..

Trouble between Dinesh and Vichitra in Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வந்த ஐந்து பேரில் தினேஷ் மற்றும் அர்ச்சனா சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் இரண்டே வாரத்தில் அர்ச்சனாவை போலவே தினேஷிற்கும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போன வாரம் தினேஷ் கேப்டனாக நன்றாக செயல்பட்டார் என்று இந்த வாரமும் கேப்டன் பதவிக்கு தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அவரே ஜெயித்த காரணத்தினால் இந்த வாரமும் தினேஷ்தான் கேப்டனாக இருந்து வருகிறார். இந்த […]

Continue Reading
vichitra balakrishna

நைட்டு ரூமுக்கு கூப்பிட்டது பாலக்கிருஷ்ணாவா!.. பிக்பாஸில் வெளியிட்ட விசித்ரா!..

Biggboss vichitra Balakrishna : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதில் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்து வருகிறார் விசித்ரா. சில நேரங்களில் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டாலும் கூட விசித்ராவிற்கு இருக்கும் தைரியத்தின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் அவர்களுக்கு நடந்த மோசமான விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் விசித்ரா பேசும் பொழுது மிக முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். ஒரு தெலுங்கு […]

Continue Reading
kamal pradeep

பிரதீப்பே வந்தாலும் ஆண்டவர் விடமாட்டார்.. அரசியல் காரணம் இருக்கு!.. புழுதி தட்டும் நெட்டிசன்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்ட வாரத்தில் இருந்துதான் சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது. ஏனெனில் பிரதீப் எலிமினேட் ஆன பிறகுதான் மாயா தனது ஆட்டத்தை துவங்கினார். மாயா கேப்டனாக இருந்த ஒருவாரம் மிகவும் பரபரப்பாக சென்றது. ஆனால் பிரதீப்பை நீக்கியது குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நீங்கவில்லை. ஏனெனில் பெண்கள் பாதுக்காப்பிற்கு பிரதீப் அச்சுறுத்தலாக இருப்பதாக பெரும்பான்மையான பெண்கள் கூறியதை அடுத்து பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டார். இதில் கமல்ஹாசனின் பங்கு முக்கியமாக இருந்தது. […]

Continue Reading
biggboss

பிக்பாஸ் வீட்டிற்கும் புதிதாக வரும் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா? நிலவரமே கலவரமாயிடுச்சே!..

Bigboss tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கணிசமான தொகை தின கூலியாக வழங்கப்படுகிறது. எனவே எத்தனை நாட்கள் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை நாட்களும் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனவே டைட்டில் ஜெயிப்பதை தாண்டி முடிந்தவரை அந்த வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய டார்க்கெட்டாக இருக்கிறது. அதற்காக மற்றவர்களுடன் சண்டை செய்து மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். எப்போதும் பிக்பாஸில் எலிமினேஷன் என்பது மக்கள் போடும் […]

Continue Reading
archana dinesh

அர்ச்சனா இவ்வளவு ஃபேமஸா இருக்க காரணம் என்ன!.. சீக்ரெட்டை கண்டறிந்த தினேஷ்!..

Biggboss tamil archana: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக ஐந்து போட்டியாளர்கள் வந்தது முதலே போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது. முக்கியமாக அதில் அர்ச்சனாவும் தினேஷும் சுறு சுறுப்பாக விளையாடி கொண்டுள்ளனர். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே அவருக்கான வரவேற்பு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் மாயாவின் புல்லி கேங் அர்ச்சனாவை வைத்து செய்தது மக்களுக்கு அர்ச்சனா மீது ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த […]

Continue Reading
bigg boss wild card

ஜெயிச்சா பூமிக்கு.. இல்லன்னா சாமிக்கு!.. பிக்பாஸ் டாஸ்க்கால் ஆடிப்போன போட்டியாளர்கள்!..

Bigg boss tamil : பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. கடந்த வாரம் தினேஷ் கேப்டனாக ஆனது முதலே அவருக்கு அதிக வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் மாயா ஏற்படுத்திய சலசலப்பை அடக்கிவிட்டார் தினேஷ் என பேசப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கானா பாலா வெளியேற்றப்பட்டார். அக்‌ஷயா, விக்ரம் சரவணன் போன்ற போட்டியாளர்களும் சும்மாதானே இருக்கிறார்கள். அவர்களையும் சீக்கிரம் வெளியேற்ற […]

Continue Reading
aishu pradeep

என்னை மன்னிச்சுடுங்க பிரதீப்.. பிக்பாஸ் வஞ்ச விஷம்னு இப்பதான் தெரியுது.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த ஐஸ்வர்யா!..

bigg boss season 7 Aishu : துவங்கியப்போது மிகவும் பொறுமையாக துவங்கினாலும் மூன்றாவது வாரத்தில் இருந்து அதிக வரவேற்பை பெற்று வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. மாயா கேப்டனாக மாறியதில் இருந்து மக்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கிவிட்டனர் என கூறலாம். தற்சமயம் விசித்திரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் மூவரும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டப்போது அது அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானது. பிரதீப்பை […]

Continue Reading
maya vichitra

குச்சி கொளுத்தி போட மாயா போட்ட ப்ளான்… உஷாராக எஸ்கேப் ஆன விசித்ரா!.. பலே ஆளுதான்.

Vichitra in Bigboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக அதிகமாக பேசு பொருளாகி வருகிறார் மாயா. மாயா கேப்டனாக ஆனதில் இருந்தே பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. கேப்டன் ஆனதும் மாயா செய்த அட்ராசிட்டியாலேயே அவர் மிகவும் பிரபலமடைந்தார். பொதுவாக கேப்டன் ஆனவர்கள் போட்டியாளர்களிடம் பொதுவாக நடந்துக்கொள்வார்கள். ஆனால் மாயா ஓரவஞ்சனையாக நடந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து போன வாரம் முழுக்க ஒரே சண்டையாக நடந்தது. இதனால் மக்கள் மத்தியில் விசித்திரா மற்றும் அர்ச்சனா […]

Continue Reading
biggboss vichitra vikram

டைட்டிலுக்காக சண்டை செய்யுங்க விசித்ரா!.. தூண்டிவிட்ட பிக்பாஸ்!.. டைட்டில் வின்னர் விக்ரமிற்கே போட்டியா!..

Bigg boss tamil vichitra : ஆரம்பத்தில் மெதுவாக துவங்கினாலும் போக போக சூடு பறக்க சென்று கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதிலும் வைல்ட் கார்டு மூலமாக 5 புது போட்டியாளர்கள் வந்தப்பின் இன்னும் சண்டை சச்சரவுகள் அதிகமாகிவிட்டன. தற்சமயம் வைல்ட் கார்டில் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனாவிற்கும், தினேஷிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விசித்திரா முதலில் பிக்பாஸ் வீட்டில் ராசியாக இருந்தாலும் கூட மாயா கேப்டன் ஆன பிறகு விசித்திரா அர்ச்சனா பக்கம் சாய்ந்துவிட்டார். அர்ச்சனாவிற்கு […]

Continue Reading
archana cool suresh

யோவ் மூடுய்யா!.. உள்ள போட்டு இருக்குறதெல்லாம் தெரியுது!.. கூல் சுரேஷை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அர்ச்சனா!..

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் பிரதீப்பின் எலிமினேஷனுக்கு பிறகு தற்சமயம் அந்த நிகழ்ச்சி சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது. பிரதீப் எலிமினேஷன் நடந்த வாரத்தில்தான் அர்ச்சனா, தினேஷ், கானா  பாலா என புது போட்டியாளர்கள் பலரும் களத்தில் இறங்கினர். இந்த நிலையில் அர்ச்சனாவை கட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டிலேயே ஒரு கூட்டம் உருவானது. மாயா, பூர்ணிமா,நிக்சன், ஜோவிகா என கூட்டமாக கூடி அர்ச்சனாவை அழ வைத்து கொண்டிருந்தனர். இதனால் அர்ச்சனாவிற்கு மக்கள் […]

Continue Reading
archana poornima

நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே… நரி வேலை பார்த்த புல்லி கேங்கிற்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி!.

போன வாரம் மாயா கேப்டன் ஆனதில் இருந்து பிக்பாஸ் தொடர் மிக சுறு சுறுப்பாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் மாயா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, ஜோவிகா கொண்ட நால்வர் குழு ஒன்று சேர்ந்து விசித்ராவையும், அர்ச்சனாவையும் டார்கெட் செய்து அடித்து வந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் மாயா குழுவின் மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்தனர். மேலும் இந்த குழுவிற்கு புல்லி கேங் என பெயர் வைத்தனர். இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கும் விசித்ராவிற்கும் மக்கள் மத்தியில் அதிக […]

Continue Reading
maya poornima

மைக்கை கழட்டி போட்டுட்டு திரை மறைவுக்கு சென்ற பூர்ணிமா, மாயா!.. ஒண்ணும் சரியில்லையே!.

Bigg boss Maya and Poornima : போன வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக ஆனதில் இருந்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார் மாயா. கடந்த ஒரு வாரத்தில் மாயா செய்த செயல்கள் எல்லாமே அநீதியாகவே இருந்தன. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் உண்டாகின. ஆனால் கேப்டனாக வருவதற்கு முன்பு மாயா யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு டல் போட்டியாளராகதான் இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் மாயா அப்படிதான் […]

Continue Reading