Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vichitra balakrishna

vichitra balakrishna

நைட்டு ரூமுக்கு கூப்பிட்டது பாலக்கிருஷ்ணாவா!.. பிக்பாஸில் வெளியிட்ட விசித்ரா!..

by Raj
November 22, 2023
in Bigg Boss Tamil, News, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss vichitra Balakrishna : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதில் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்து வருகிறார் விசித்ரா. சில நேரங்களில் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டாலும் கூட விசித்ராவிற்கு இருக்கும் தைரியத்தின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் வாழ்க்கையில் அவர்களுக்கு நடந்த மோசமான விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் விசித்ரா பேசும் பொழுது மிக முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற பொழுது ஹோட்டல் அறையிலேயே அங்கு தங்கியிருந்த படத்தின் கதாநாயகன் இரவு அவருடைய அறைக்கு விசித்ராவை அழைத்ததாக அவர் கூறினார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் படப்பிடிப்பு முழுவதுமே அந்த பட குழுவினர் அவருக்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அவரது அறை கதவை தட்டி உள்ளனர். இந்த செய்தியை அறிந்த அந்த ஹோட்டல் நிர்வாகி விசித்ராவிற்கு உதவும் வகையில் தினமும் அவரை வெவ்வேறு அறையில் தங்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படம் பிடிக்கப்படும் பொழுது அங்கு விசித்ராவை தவறான இடங்களில் தொட்டுள்ளனர். இதனால் கடுப்பான விசித்திரா இது குறித்து இயக்குனரிடம் கூறும் பொழுது இயக்குனர் விசித்திராவை ஓங்கி அறைந்து படப்பிடிப்பை விட்டு அனுப்பி விட்டார். அங்கு இருந்த யாருமே அதற்கு எதிராக கேள்வி கேட்கவில்லை.

பிறகு அவர் இது குறித்து வழக்கு போட்டும் கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விசித்திரா சினிமாவை விட்டு விலகி விட்டதாக அந்த நிகழ்வில் பேசியிருந்தார். இந்த நிலையில் யார் இந்த விஷயத்தை செய்திருப்பார் எந்த தெலுங்கு படத்தில் இது நடந்தது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வர துவங்கியது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இந்த நிலையில் அந்த திரைப்படம் பாலாவிதேவிபசு (Bhalevadivi Basu) என்கிற பாலகிருஷ்ணாவின் திரைப்படம் என்பது தெரிந்துள்ளது .அந்தப் படத்தின் ஃபைட் மாஸ்டர் ஏ விஜய்யின் மீதுதான் விசித்ரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அன்று ஹோட்டலில் உண்மையில் விசித்திராவை தன் அறைக்கு அழைத்தது வேறு யாரும் இல்லை தெலுங்கு பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணாதான் என்பது இதன் மூலம் தெரிந்துள்ளது.

இவ்வளவு மோசமான சினிமா துறையாகவா தெலுங்கு சினிமா இருந்தது என கூறி வரும் ரசிகர்கள் நடிகர் பாலகிருஷ்ணாவையும் விமர்சித்து வருகின்றனர்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!
Tags: biggbossBiggboss tamiltamil cinemaVichitraதமிழ் சினிமாபாலகிருஷ்ணாபிக்பாஸ்விசித்ரா
Previous Post

சாப்பிட்ட தட்டை பையன்தான் எடுக்கணும்!.. சிவாஜியிடம் இருந்து சிரஞ்சீவி கற்றுக்கொண்ட விஷயம்!..

Next Post

பொண்ணுக்கு உடம்புங்குறது துணி மாதிரிதான்!..அதை ரொம்ப புனிதப்படுத்தாதீங்க!.. ஓப்பனாக கூறிய சாய் பல்லவி!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
sai pallavi

பொண்ணுக்கு உடம்புங்குறது துணி மாதிரிதான்!..அதை ரொம்ப புனிதப்படுத்தாதீங்க!.. ஓப்பனாக கூறிய சாய் பல்லவி!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved