சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா. விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற அர்ச்சனா முக்கிய போட்டியாளராக அங்கு மாறினார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பொழுது அர்ச்சனாவால் அவ்வளவு சிறப்பாக போட்டியிட முடியவில்லை. ஆனால் அதுவே மக்கள் மத்தியில் அவர் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அதனை தொடர்ந்து […]

Continue Reading

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த […]

Continue Reading

படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்…காலில் விழுந்த அடி.. பிக்பாஸ் ஜனனிக்கு ஏற்பட்ட விபத்து.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் தமிழில் பிரபலமாகி இருக்கின்றனர். ஒரு வகையில் பிக்பாஸ் இவர்கள் எல்லாம் பிரபலமடைவதற்கு அதிகமாக உதவுகிறது. இதனாலேயே சினிமாவில் பிரபலமாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே பிரபலமாக இருந்து பிரபலத்தை இழந்தவர்கள் தொடர்ந்து பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிக்கின்றனர். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை தமிழச்சிதான் நடிகை ஜனனி. பிக்பாஸில் இருந்த காலக்கட்டத்திலேயே ஜனனிக்கு பெரிய ரசிக பட்டாளம் இருந்து வந்தது. அதற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் […]

Continue Reading

என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அன்ஷிதா. அன்ஷிதா நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக அன்ஷிதா அறிமுகமாகியிருந்தார். அதன் மூலம் வரவேற்பை பெற்று பிக்பாஸில் இருந்து வந்தார். ஆனால் சில […]

Continue Reading

எதுக்கு இந்த வேலை பாக்குறீங்க.. சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க மோசடியில் இறங்கிய காதலர்.. கண்டுப்பிடித்த பிக்பாஸ் பிரபலம்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியப்போது அதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான போட்டியாளராக சௌந்தர்யா இருந்து வந்தார். ஏனெனில் சௌந்தர்யா நஞ்சுண்டான் வந்த ஆரம்பத்தில் முதல் 2 வாரங்கள் எதுவுமே செய்யாமல் இருந்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது கேம் வேறு விதமாக இருந்தது. மக்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார். தற்சமயம் பிக்பாஸ் ஃபைனல் வின்னருக்கான ஓட்டெடுப்பானது […]

Continue Reading

அந்த நாய் கூட போய் ப#த்துட்டு வந்தியா? அர்னவிற்கும் மனைவிக்கும் இடையே வந்த சண்டை.. வெளிப்படையாக கூறிய அர்னவ்.

சீரியல்களில் நடித்து பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதை பார்க்க முடியும். அப்படியாக சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்னவ். சன் டிவியில் ஒளிப்பரப்பான சக்தி என்கிற சீரியல் மூலமாக 2014 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து வந்தன. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்மா சீரியல் இவருக்கு முக்கியமான சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக இன்னமுமே அதிகமாக பிரபலமடைந்தார் […]

Continue Reading

அது எத்தனை இருக்கு.. நான் மனைவியா? இல்ல வேற எதுமா?.. ஏடாக்கூட கேள்வியால் கடுப்பான தீபக் மனைவி.!

சில பிரபலங்கள் சினிமாவில் நடித்ததின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் சீரியல் போன்ற சின்னத்திரை விஷயங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் தீபக் பல காலங்களாகவே சீரியல்களில் இவர் நடித்து வருகிறார் சொல்ல போனால் சீரியல்களில் உள்ள முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். சீரியல்களில் மட்டுமல்லாமல் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து இருக்கிறார். நிறைய […]

Continue Reading

சீரிஸ் வந்த காலம் முதலே சௌந்தர்யாவுக்கு இருந்த உறவு… இது தனி கதையா இருக்கே..!

சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இவர்களின் காதல் குறித்த விஷயம் இப்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சௌந்தர்யா. அதற்கு முன்பு நிறைய படங்களிலும் லவ் தொடர்களிலும் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளமும் உருவானது பலரும் சௌந்தர்யாவை விரும்பி வந்தனர் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் […]

Continue Reading

இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு. போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் […]

Continue Reading
rj anandhi soundarya

சௌந்தர்யாவை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல.. ஆர்.ஜே ஆனந்தி அப்படி சொல்ல இதுதான் காரணம்?.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெகுவாக விளையாடவில்லை என்று முதல் இரண்டு வாரங்கள் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா உள்ளே சென்ற பொழுது இரண்டு வாரங்களுக்கு எதுவுமே செய்யாமல் இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி அதை ஒரு முறை சுட்டிக்காட்டிய பிறகு தொடர்ந்து அவரது ஆட்டம் என்பது தனியாக இருந்தது. அவரது ஆட்டத்தை தொடர்ந்து மக்கள் விமர்சனம் செய்து வந்தாலும் கூட எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு சௌந்தர்யா தொடர்ந்து ப்ளே செய்து வந்தது அவருக்கு […]

Continue Reading
darshika

என் அப்பாவை அப்படி கேட்டேன்.. எந்த ஒரு மகளும் கேட்காத கேள்வி.. பிக்பாஸ் தர்ஷிகா கூறிய விஷயம்.!

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் தர்ஷிகா. தர்ஷிகாவை அதற்கு முன்பு பெரிதாக மக்களுக்கு தெரியாது என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. முக்கிய அடையாளமாகவும் அமைந்தது. அதன் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் அனைவர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் தர்ஷிகா என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சினிமாவில் சாதனை செய்ய வேண்டும் என்பது தர்ஷிகாவின் ஆசையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் […]

Continue Reading
shruthika

பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்குது.. மோசமான நிலைக்கு சென்ற ஸ்ருத்திகா.!

தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்பிருந்தே ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல வருடங்களாக பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது போலவே அங்கு நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டு பெண்ணான ஸ்ருத்திகாவிற்கு ஹிந்தி பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ருத்திகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமாக இங்கு பிரபலமடைந்தார். […]

Continue Reading