யாரும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா எப்ப இதை நிறுத்த போறீங்க.. ராதிகாவுக்கு பதில் கேள்வி வைத்த விசித்ரா..!
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதற்குப் பிறகு ராதிகா நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். கருப்பு நிறத்தில் இருப்பது எல்லாம் நடிப்பதற்கு ஒரு தடையில்லை என்று தமிழ் சினிமாவில் நிரூபித்த நடிகைகளில் நடிகை ராதிகாவும் ஒருவர். தமிழை தாண்டி மாற்று மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார் ராதிகா. மேலும் அதற்குப் பிறகு அவர் சீரியலிலும் கவனம் செலுத்த தொடங்கினார். ஏனெனில் பொதுவாகவே சினிமாவில் ஒரு வயதுக்கு பிறகு […]
Continue Reading