cool suresh kamal

கோபம் வர்ற மாதிரியெல்லாம் காமெடி பண்ண கூடாது.. கூல் சுரேஷ்க்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Bigg boss tamil Cool suresh: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே ஒரே போராட்டமாக தான் இருந்து வருகிறது. ஆனால் முந்தைய பிக் பாஸ் அளவிற்கு இந்த பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமே என கூறலாம். இப்போது உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்களே தவிர போட்டிகளில் பெரிதாக ஆர்வமாக இருப்பது போல தெரியவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே […]

Continue Reading
pradeep

ஓ$#@ டேய்.. பைத்தியக்கார பு%#@..! அந்த வார்த்தைய சொல்லி திட்டிய ப்ரதீப்! – பிக்பாஸ் வீட்டில் ரகளை!

பரபரப்பான பிக்பாஸ் ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டாரும், ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும் ஆக்சிஜன் பாட்டில்கள் எனப்படும் கேன்களை தங்களால் முடிந்த அளவு மற்றவர்களிடமிருந்து கைப்பற்றி மறைத்து பதுக்கி வைக்க வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்திருந்தார். இதற்காக ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும், பிக்பாஸ் வீட்டாரும் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓட ஒருவரிடமிருந்து மற்றொருவர் பறிக்க முயல, பிக்பாஸ் வீடே சண்டைக் களமாக காட்சியளிக்கிறது. இதில் விஷ்ணுவிடம் இருந்து பாட்டில்களை கைப்பற்ற விஜய் […]

Continue Reading
bigg boss 7

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் இருக்கும் போட்டியாளர்கள் நட்பாக இருந்தாலுமே கூட பிக் பாஸில் வைக்கப்படும் போட்டிகள் அவர்களுக்குள் விரோதங்களை உருவாக்கி விடும். முக்கியமாக ஒவ்வொரு வாரமும் நாமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்படுவதிலேயே நிறைய விரோதங்கள் உருவாகிவிடும் இதனால் தான் அவர்களுக்குள் சண்டையும் ஆரம்பிக்கும் அந்த வகையில் இந்த வாரம் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதில் வாட்டர் கேனை போட்டியாளர்கள் […]

Continue Reading
cool suresh bigg boss

ஏழை வீட்டு பையன்னா எளக்காறமா போச்சா!.. கூல் சுரேஷை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்!..

எப்போதும் செல்கிற அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை சுறுசுறுப்பாக செல்லவில்லை என்று ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது. மற்ற பிக் பாஸ் சீசன்களை விட தற்சமயம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஏழாவது சீசன் அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்று பேசப்படுகிறது. இருந்தும் அதில் உள்ள சில போட்டியாளர்கள் அதை கொஞ்சம் சுவாரசியமாக எடுத்துச் சென்று கொண்டுள்ளனர். அதில் முக்கியமானவர் கூல் சுரேஷ். கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது முதலே கேளிக்கையான […]

Continue Reading
maya cool suresh

அனைவரையும் வச்சு செய்த கூல் சுரேஷ்… குமுறி குமுறி அழ துவங்கிய மாயா!.. பிக்பாஸில் இந்த வாரம் இருக்கு சம்பவம்..

Bigg boss tamil season 7: தமிழில் பிக்பாஸ் சீசன் 7 துவங்கியது முதலே ஒரே சண்டையாகதான் சென்று கொண்டுள்ளது. போன வருடம் போட்டியாளர்கள் தொல்லை தாங்காமலே எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டை விட்டே சென்றுவிட்டார். இதனால் சென்ற வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் இருக்கவில்லை. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் டீம் டீமாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டு வருகின்றனர். நேற்று நாமினேஷன் நடந்தப்போதே ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் ப்ளான் செய்து நாமினேட் செய்தார்கள். இந்த நிலையில் இன்று […]

Continue Reading
bava selladurai karu palaniyappan

ஒரு எழுத்தாளன் முன்னேறுனா இவங்களுக்கு பொறுக்காது!.. பவா ஹேட்டர்ஸை வச்சி செய்த கரு பழனியப்பன்!.

தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள நபர்களை பிக்பாஸ் வீட்டிற்கு தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். ஆனால் இந்த முறை அதிலிருந்து சற்று மாறுபட்டு எழுத்தாளர் பவா செல்லதுரையை பிக்பாஸில் தேர்ந்தெடுத்திருந்தனர். தமிழில் உள்ள பிரபலமான எழுத்தாளர்களில் பவா செல்லதுரை முக்கியமானவர் ஆவார். ஆனால் பவா செல்லதுரை பிக்பாஸிற்கு சென்றிருக்க கூடாது என பலரும் அவரை விமர்சித்து வந்தனர், இந்த நிலையில் முதல் […]

Continue Reading
bigg boss tamil

மறுபடி மறுபடி சின்ன வீட்டுல தூக்கி போடுறாங்க! – கடுப்பான மாயா, விஷ்ணு..!

பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக 3வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் யுகேந்திரன் வீட்டு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அங்குள்ள ஹவுஸ்மேட்ஸ்களிலேயே வயது மூத்தவர் யுகேந்திரன் தான். மேலும் அவரது கருத்துகளை அமைதியாகவும், தெளிவாகவும் பேசக் கூடியவர். விக்ரம் சரவணன் போல குழம்பாமல் தெளிவாக முடிவு எடுக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் புதிய தலைவர் வந்த பின் ஸ்மால் ஹவுஸிற்கு அனுப்பும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படியாக இந்த வாரமும் ஸ்மால் ஹவுஸ் செல்ல 6 பேரை யுகேந்திரன் […]

Continue Reading

ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேல் கடுப்பான ஆண்டவர்! – ரெட் கார்டு வாங்க போறது யார்?

பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டாவது வாரம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஸ்மால் ஹவுஸ் வீட்டார் நடத்திய வேலை நிறுத்த போராட்டம். திடீரென எக்ஸ்ட்ரா ஒரு ஆள் வேண்டும் என அவர்கள் நடத்திய போராட்டத்தால் சமையல் வேலை நடக்காமல் பலரும் பட்டினியில் கிடந்தார்கள். பின்னர் வீட்டு தலைவரான விக்ரம் சரவணன் பேசி ஒருவழியாக போராட்டத்தை முடித்து வைத்தார். ஆனால் பிக்பாஸ் […]

Continue Reading
raveena

கட்டிப்பிடிச்சு கசாமுசா.. ப்ரதீப்பிடம் சிக்கிய மணி – ரவீனா! – பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்?

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்களை நெருங்க போகும் நிலையில் இன்னும் காதல் கதை உருவாகாமல் இருந்தால் எப்படி? கடந்த பிக்பாஸ் தொடர்களிலும் இதுபோன்ற காதல் கதைகள் பல நடந்துள்ளன. இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே மாயா – விஜய் வர்மா இடையே ஒரு நெருக்கம் தொடர்ந்து வருகிறது. அதேபோல மணியும், ரவீனாவும் ஆரம்பம் முதலே மிகவும் நெருக்கம் காட்டி வருகின்றனர். காலையில் பாடல் போடும்போது ஆடும்போது எல்லாம் மணி ரவீனாவை இடுப்பில் தூக்கி வைத்துக் […]

Continue Reading
vanitha jovikha

மகளை உள்ள அனுப்புனதே சொந்த பப்ளிசிட்டிக்காகதான்!.. வனிதா போட்ட ஸ்கெட்ச்..

பிரபலங்களை மேலும் பிரபலமாக்க உதவும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இதனால் பெரிதாக பிரபலமாகாமல் அல்லது ஃபீல்ட் அவுட் ஆன பிரபலங்கள் தங்களை மீண்டும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 7 சூடு பிடித்து சென்று கொண்டுள்ளது. இதில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் கலந்து கொண்டுள்ளார். ஜோவிகா விஜயகுமார் பெரிதாக பிரபலம் இல்லாதவர். அவரைக் குறித்து இணையத்தில் […]

Continue Reading
Bigg boss

விஷ்ணு, மாயாவை காப்பாற்றிய பவா! – பிக்பாஸ் குடுத்த திடீர் அறிவிப்பு!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் முக்கியமானவர்கள் விஷ்ணு , மாயா. கடந்த வாரம் அதிகப் பேரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதீப், இந்த வாரத்தில் வெறும் மூன்று பேரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு கடைசி இடத்தில் உள்ளார். இந்த வாரத்தில் யார் எலிமினேஷன் ஆவார்? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, அவர்களது பெர்ஃபார்மென்ஸை பொறுத்து பார்வையாளர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ஒரு அறிவிப்பை […]

Continue Reading
vichitra kamal

என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? – பிக்பாஸையே வெளுத்த விசித்திரா!

Bigg boss tamil season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் நாளுக்கு நாள் சண்டைகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும் பெருகிக் கொண்டே வருகின்றது. அதிகம் டாஸ்க் நடப்பதில்லை என ஆடியன்ஸ் குறைபட்டு கொண்ட நிலையில் இன்று ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ் தான் எந்த வகையில் இந்த வீட்டையும், ஆடியன்ஸையும் எண்டெர்டெயின் செய்து வருகிறோம் என்பதை பேச வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு ஸ்டார் பெறுவார்கள். இந்த டாஸ்க்கில் பலரும் தங்கள் […]

Continue Reading