ரெட்ரோவே பரவாயில்லை போல.. தக் லைஃப் முதல் நாள் வசூல் நிலவரம்..!

நேற்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றிணையும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வெளியான தக் லைஃப் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்சமயம் இது பட வசூலையும் கூட வெகுவாக பாதித்துள்ளது. அந்த வகையில் முதல் நாளே தக் […]

Continue Reading

சூரி நடித்த மாமன் படம் 5 நாள் வசூல் நிலவரம்.!

காமெடி நடிகராக நடித்து தற்சமயம் கதாநாயகனாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன். மாமன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதையை சூரிதான் எழுதினார். பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கினார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. தற்சமயம் வரை பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த படம் ஐந்து நாட்கள் முடிவில் மொத்தமாக […]

Continue Reading

ரெட்ரோவும், டூரிஸ்ட் பேமிலியும் – 4 நாள் வசூல் நிலவரம்..!

சமீபத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் மே 1 அன்று திரையரங்கிற்கு வந்தன. ஹிட் 3, டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ. இதில் ஹிட் 3 மட்டும் தெலுங்கு திரைப்படமாகும். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு ஏற்கனவே வரவேற்புகள் இருந்து வந்தன. சூர்யாவுக்கும் கூட இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கு நடுவே நடிகர் சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் மே 1 […]

Continue Reading

இனி நல்ல காலம் துவங்கியிருக்கு.. ரெட்ரோ படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.!

நடிகர் சூர்யா வின் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் 2025 மே 1 ஆம் தேதி உலகளாவிய ரீதியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் நாள் […]

Continue Reading

இதுவரை குட்  பேட் அக்லி வசூல்… கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி வெளியான முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக அந்த படத்திற்கான வரவேற்பு என்பது குறைய துவங்கியது. ஏனெனில் முழுக்க முழுக்க […]

Continue Reading

10 நாட்களில் குட் பேட் அக்லி வசூல்.. போட்ட காசை எடுத்துச்சா..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ‘ஃபேன் பாய்’ படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் […]

Continue Reading

8 நாட்களில் மொத்த வசூல் நிலவரம்.! குட் பேட் அக்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்.!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி” திரைப்படம், கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜித்தின் பெரிய ரசிகனாக உள்ள ஆதிக், இந்த படத்தை ஒரு ‘ஃபேன் பாய்’ படமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரிஷா, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முழு ஓட்டத்திலும் அஜித் தான் மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் ஆதிக் […]

Continue Reading

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் நிலவரம்

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு நேற்று வெளியான அஜித் திரைப்படம் குட் பேட் அக்லி. இதில் கதை அம்சம் என்று பெரிதாக எதுவும் கிடையாது ஆனால் படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் படத்தை கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாடு அளவில் மதுரை மாதிரியான சில இடங்களில் முதல் ஷோ வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய திரையரங்குகள் 12 மணி காட்சியிலிருந்து தான் பட காட்சிகளே துவங்கியது. அதனால் […]

Continue Reading

ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!

நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது. ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இதில் ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதிக வரவேற்பை பெற்ற அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்துதான் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் படமாக்கினர். மலையாள சினிமாவை […]

Continue Reading

நான்கே நாட்களில் பிக்கப் செய்த மர்மர் திரைப்படம்.. வசூல் நிலவரம்..!.

எப்போதுமே தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருக்கதான் செய்கிறது. அதனாலேயே ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான பேய் படங்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. காமெடி படங்களை இயக்கும் இயக்குனர் சுந்தர் சி கூட அரண்மனை திரைப்படங்கள் வழியாகதான் தற்சமயம் அதிக வசூல் சாதனைகளை செய்து வருகிறார். அப்படியாக இந்த வருடம் வெளியான பேய் படங்களில் தனிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது மர்மர் திரைப்படம். கடந்த ஏழாம் தேதி மர்மர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான சமயத்தில் […]

Continue Reading

இரண்டு வாரத்தில் டிராகன் நடத்திய வசூல் வேட்டை.!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிராகன். பொதுவாக கல்லூரி காலங்களை காட்டும் திரைப்படம் என்றாலே அதில் மிகவும் ஜாலியாக மாஸ் காட்டி கொண்டு சுற்றும் கதாநாயகன் என்கிற பாணியில்தான் கதை இருக்கும். ஆனால் கல்லூரி காலங்களுக்கு பிறகு அவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிதாக எந்த படங்களிலும் இருக்காது. இந்த நிலையில் அதிலிருந்து மாறுபட்ட படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் […]

Continue Reading

முக்கிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு வந்த பிரதீப்.. வாரி குவிக்கும் டிராகன். இதுவரை வந்த வசூல்.!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகராக ட்ரெண்டாகி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன் முதலாக கோமாளி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் இவர் வந்திருப்பதை பார்க்க முடியும். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் அதில் பெண்கள் குறித்த அவரது […]

Continue Reading