பறந்து போ திரைப்படம் 9 நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லையே..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். இவர் ஏற்கனவே இயக்கிய கற்றது தமிழ், பேரன்பு, தரமணி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக இருந்தது. இயக்குனர் ராமை பொருத்தவரை வாழ்க்கை சார்ந்த நிறைய விஷயங்களை தனது திரைப்படத்தில் பேசுபவராக இருப்பார். ஆனால் கமர்சியலாக அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது பெரிதாக கிடைத்திருக்காது. இந்த நிலையில் ஒரு காமெடி கதை களத்தை கையில் எடுத்து ராம் சமீபத்தில் இயக்கிய […]

Continue Reading

3BHK 9 நாள் வசூல் நிலவரம்.. நல்ல வெற்றிதான்..!

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 3 BHK. இதில் சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வாடகை வீட்டில் இருக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரின் குடும்பம் ஒரு சொந்த வீடு வாங்க நினைக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து அதிக வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி […]

Continue Reading

பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய மார்கன் திரைப்படம்.. மொத்த வசூல் நிலவரம்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்கன். பொதுவாகவே கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அப்படியாக உருவான ஒரு திரைப்படம்தான் மார்கன் திரைப்படம் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கிறார். ஒரு கொலைகாரன் பெண்களின் உடலை கருப்பாக மாற்றி கொலை செய்வதை வேலையாக கொண்டிருக்கிறான். அதனை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை லியோ ஜான்பால் இயக்கியிருக்கிறார். […]

Continue Reading

5 நாட்களில் பறந்துப்போ படத்தின் வசூல்..! நல்ல வசூல்தான்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் பறந்து போ. பெரும்பாலும் இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையாது. அவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே ஒரு முக்கியமான கதைகளங்களை கொண்டு இருந்தாலுமே கூட மற்ற கமர்சியல் திரைப்படங்கள் மாதிரி அந்த படங்களின் கதை போக்கு இருக்காது. இதனாலேயே இயக்குனர் ராம் திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஒரு […]

Continue Reading

நான்கு நாட்களில் வசூலை குவித்த 3BHK.. இத்தனை கோடி வசூலா?

தமிழில் குறைந்தபட்ஜெட் திரைப்படங்களுக்கு இப்பொழுது வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமாக பெரிய படங்கள் எதுவும் வராத சமயத்தில் வெளியாகும் சின்ன படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக 3BHK திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சரத்குமார் தேவயானி சித்தார்த் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். ஒரு நடுத்தர குடும்பத்திற்கு எப்பொழுதுமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். அதையே கதை அம்சமாக […]

Continue Reading

பறந்து போ படத்தின் மூன்று நாள் வசூல்..! ஹிட் கொடுத்த இயக்குனர் ராம்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான திரைப்படம் பறந்து போ. இயக்குனர் ராம் ஏற்கனவே கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் கமர்ஷியல் திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கும். இந்த நிலையில் இயக்குனர் ராம் கொஞ்சம் மாறுபட்ட கதை அமைப்பில் இயக்கியிருக்கும் திரைப்படம் பறந்து போ. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதையாக செல்கிறது. அந்த காமெடி கதையின் வழியாக அப்பா […]

Continue Reading

வசூல் சாதனையில் உச்சம் தொட்ட Jurassic World Rebirth: 2 நாளில் இவ்வளவு வசூலா..!

உலக மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஹாலிவுட் படங்களில் பிரபலமான திரைப்படமாக ஜுராசிக் பார்க் திரைப்படங்கள் இருக்கின்றன. முதன் முதலாக இயக்குனர் ஸ்டீபன் ஸ்பல்பெர்க் இயக்கத்தில் வந்த ஜுராசிக் பார்க் திரைப்படத்தை தொடர்ந்து டைனோசர் திரைப்படங்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு Jurassic World Rebirth திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்கேர்லட் ஜான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனித இனத்தை காப்பதற்கு டைனோசர்களின் டி.என்.ஏ தேவைப்படுகிறது. அதை […]

Continue Reading

வரவேற்பை பெற்ற 3BHK திரைப்படம்.. 3 நாளில் இவ்வளவு வசூலா?.

மக்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களை விடவும் இப்போது குடும்ப படங்களுக்கு மக்கள் அதிக ஆதரவு தர துவங்கியிருக்கின்றனர். அப்படியாக தமிழில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி மாதிரியான குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அந்த வரிசையில் 3BHK திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. சூர்யவம்சம் காம்போவில் இந்த திரைப்படத்தில் சரத்குமாரும், தேவயாணியும் ஜோடியாக நடித்துள்ளனர். அவர்களுக்கு பிள்ளைகளாக நடிகர் சித்தார்த், குட் நைட் பட பிரபலம் மீதா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர். […]

Continue Reading

10 நாட்களில் கு.பே.ரா திரைப்படத்தின் கலெக்‌ஷன் – பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருந்தார். சேகர் கமுலா இயக்கும் முதல் தமிழ் படம் குபேரா என்று கூறலாம். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த படத்தின் கருவாக இருந்தது. ட்ரைலர் வெளியான பொழுது இந்த […]

Continue Reading

4 மடங்கு லாபம்… டூரிஸ்ட் பேமிலி செய்த மொத்த வசூல்..!

சமீபத்தில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வரும் ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் செல்லும். மிக குறைந்த பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் மொத்தமாக […]

Continue Reading

கண்ணப்பா திரைப்படம் இரண்டு நாள் வசூல் நிலவரம்

நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கண்ணப்பா. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவனுக்காக தனது கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனார் என்கிற பக்தரின் கதைதான் இந்த திரைப்படம். ஆரம்பத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் கண்ணப்பன் எப்படி சிவ பக்தனாக மாறுகிறார் என விளக்குகிறது திரைப்படம். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், மோகன் லால், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். […]

Continue Reading

மார்கன் படத்தின் வசூல் நிலவரம்.. இரண்டு நாட்களில் இவ்வளவுதானா?

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் கூட சமீப காலங்களாக அவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்காமல்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மார்கன். இந்த திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். காவல் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி வில்லனை கண்டறிவதை கதையாக கொண்டு படம் செல்கிறது. அறிமுக இயக்குனர் லியோ ஜான்பால் இந்த படத்தை […]

Continue Reading