என்னைய மதிக்காம போறியா!.. இளையராஜாவிற்கு எதிராக பாலச்சந்தர் செய்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். சினிமாவிற்கு அவர் அறிமுகமான ஆரம்ப காலகட்டம் முதல் பல திரை நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டத்தில் துவங்கி ரஜினி கமல் காலகட்டம் வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரும் இயக்குனராக இருந்துள்ளார் பாலச்சந்தர். திரை துறையில் பெரும் புகழ்பெற்றவர்களாக இருப்பவர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படுவதும் உண்டு. அப்படி இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் இடையே ஒரு பிரச்சனையும் […]

Continue Reading

அங்கிள் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்ட சிறுவன்.. நம்ம சின்ன பாய்தான்?

உலகம் முழுவதும் உள்ள துறைகளிலேயே சினிமா துறை போல மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் துறை வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு விஷயமாக சினிமா உள்ளது. சினிமாவில் பலரும் பல வகையில் வாய்ப்புகளை பெற்றிருப்பர். அதில் சிலர் வாய்ப்பு பெற்ற கதைகள் கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியான ஒரு கதை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் உண்டு. ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இசையமைப்பாளர் […]

Continue Reading

கவுண்டமணியால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..

தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்தது. இதனால் கவுண்டமணி செந்தில் இருவருக்குமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் கவுண்டமணியிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவர் அனைத்து நடிகர்களிடமும் சற்று திமிராக நடந்துக்கொள்பவர் என திரை துறையில் உள்ள பலரே தங்களது பேட்டிகளில் கூறியுள்ளனர். கவுண்டமணி இடையில் ஒருமுறை செந்திலிடமே சண்டையிட்டு அவரை விலக்கி வைத்திருந்தாராம். இதனால் […]

Continue Reading

ட்ரெயினில் நின்றுக்கொண்டே ஷூட்டிங் சென்ற பிரபு!.. காலில் விழுந்த தயாரிப்பாளர்..

தமிழில் தந்தை மூலமாக சினிமாவிற்கு வந்த நடிகர்களில் நடிகர் பிரபுவும் முக்கியமானவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாவதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோழி கூவுது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பிரபு. நடிகர் திலகத்தின் மகன் என்பதால் அவரை குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் பிரபு கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் போலவே நடித்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் குறைவாகவே […]

Continue Reading

அந்த குடும்பத்தை வாழ வைங்க!.. விஜய்யை வேண்டி கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்!..

தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்று உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது விஜய் அதிக கஷ்டங்களை அனுபவித்தார். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கையை திருப்பி போடும் படமாக பூவே உனக்காக திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக காதல் படமாக நடிக்க துவங்கிய விஜய் தொடர்ந்து காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாள் போன்ற படங்களில் […]

Continue Reading
ilayaraja 1

படத்தை ஓ.கே பண்றதுக்காக என் பேரை யூஸ் பண்ணுவார்!.. இளையராஜாகிட்டயே ட்ரிக் காமித்த வாலி..

சினிமாவில் இசையின் அரசன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் இளையராஜா. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதன் பிறகு இளையராஜாவின் இசைக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. இதனால் இயக்குனர்களே இளையராஜாவின் ஸ்டுடியோ வாசலில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. அப்போதைய சமயத்தில் கண்ணதாசனுக்கு பிறகு பாடல் வரிகள் எழுதுவதில் சிறந்தவராக கவிஞர் வாலி இருந்தார். […]

Continue Reading

கவர்ச்சியா நடிச்சே ஆகணும்! நடிகையை வற்புறுத்திய ஷங்கர் – நடவடிக்கை எடுத்த ராதாரவி!..

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் போல் இல்லாமல் கதாநாயகிகள் மார்க்கெட்டை பிடித்து தமிழ் சினிமாவில் அப்படியே இருப்பது கடினமான காரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி பிறகு கமல் ரஜினி வந்த ஆரம்பக்காலக்கட்டங்களிலும் சரி கதாநாயகிகள் சினிமாவில் வெகு காலங்கள் இருக்க முடிந்தது. ஸ்ரீ தேவி, ரேவதி மாதிரியான கதாநாயகிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளோடு இருக்கிற […]

Continue Reading

முதன் முதலா என்ன பாட்டு பாட வச்சவங்க அவங்கதான்… சீக்ரெட்டை உடைத்த எஸ்.பி.பி

தமிழ் சினிமாவில் உள்ள பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவிலேயே தனி வகையான குரல் வளத்தை கொண்டு அதை வைத்து ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பி என கூறலாம். எஸ்.பி.பி அதிகமாக ரஜினிக்கு பாடல்கள் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்கும் எஸ்.பி.பிக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. தன்னுடைய படத்தில் முதல் பாடலை எஸ்.பி.பி பாடினால் அந்த படம் ஹிட் அடித்துவிடும் என்று செண்டிமெண்டாக நம்பினார் ரஜினி. போன வருடம் வெளிவந்த அண்ணாத்தே திரைப்படம் வரையில் ரஜினியின் […]

Continue Reading
vijay antony

நான் சொல்ற பேரைதான் படத்துக்கு வைக்கணும்.. இயக்குனருடன் சண்டை போட்ட விஜய் ஆண்டனி!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். சுக்கரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டணி. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. அவரது இரண்டாம் படமான டிஸ்யூம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற துவங்கினார் விஜய் ஆண்டனி. ஆனால் என்னதான் பெரும் இசையமைப்பாளராக இருந்தாலும் கதாநாயகர்களின் ஊழியத்தோடு ஒப்பிடும்போது இசையமைப்பாளர்களுக்கு […]

Continue Reading

ரஜினி என்ன சொன்னாரு!.. அடிச்சி கேட்டாலும் சொல்ல கூடாதுன்னு சொன்னாரு.. கலாய்த்துவிட்ட கலைஞர்!..

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமான ஆளுமையாக பார்க்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி போராடி நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தார் ரஜினிகாந்த். 1990 களில் ரஜினிக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. அப்போது கிட்டத்தட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற ஒரு ரசிக வட்டாரம் ரஜினிக்கும் இருந்தது என கூறலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என அப்போதைய அரசியல் கட்சிகளுக்கே ஒரு பதற்றம் […]

Continue Reading

மக்களை மதிக்கமாட்டார் இளையராஜா… எம்.ஜி.ஆர் அப்படி கிடையாது!.. சினிமா பிரபலம் சொன்ன தகவல்…

திரை இசை கலைஞர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே இளையராஜாவிற்கு பெரும் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு வேறு எந்த இசையமைப்பாளர்களும் பெறாத உச்சத்தை தொட்டார் இளையராஜா. பெரும் இசையமைப்பாளராக ஆன பிறகு தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வர துவங்கின. அப்போது இளையராஜாவின் இசைக்காகவே மக்கள் திரையரங்கிற்கு படத்தை பார்க்க […]

Continue Reading
sathyaraj gaundamani

படப்பிடிப்பில் தரமான கவுண்டர் அடித்த கவுண்டமணி!.. படப்பிடிப்பே நின்னு போச்சு.. என்னப்பா இப்படி பண்ணீட்டிங்க…

நகைச்சுவை நடிகர்களில் பல ஹீரோக்களோடு காம்போ போட்டு நல்ல காமெடிகளை கொடுத்தவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்பவராகதான் கவுண்டமணி சினிமாவிற்கு வந்தார். ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு அவருக்கு ஒரு நல்ல காம்போவாக நடிகர் செந்தில் இருந்தார். கவுண்டமணி செந்தில் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர். அதன் பிறகு இடையில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் இடையே சிறிய மோதல் காரணமாக பிளவு ஏற்பட்டது. இந்த […]

Continue Reading