எனக்கு வாய்ப்பு கிடைக்காம போனதுக்கு டி.ஆர்தான் காரணம்!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த டி.எம் செளந்தர் ராஜன்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் டி.எம் செளந்தர் ராஜன், 1954 இல் தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமான டி.எம் செளந்தர் ராஜன் தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக பாடல்கள் பாடியுள்ளார். அதிகப்பட்சம் எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றாலே அது டி.எம்.எஸ் பாடியதாகதான் இருக்கும். அதே சமயம் சிவாஜி படங்களுக்கும் டி.எம் செளந்தர் ராஜன் பாடியுள்ளார். கலர் சினிமா வந்தப்பிறகும் கூட பல படங்களில் அவர் பாடல்கள் பாடி வந்தார். டி.எம் […]

Continue Reading

என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..

திரைத்துறையில் உச்சத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் நடிகை லதாவை காதலித்ததாகவும், அதற்காக எம்.ஜி.ஆர் அவரை போயஸ் கார்டனுக்கு அழைத்து தாக்கியதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஆனால் அந்த சம்பவம் உண்மையா என தெரியவில்லை. ஆனால் எந்த காரணத்தினாலோ தொடர்ந்து அதிமுக மீது கோபமாக இருந்து வந்தார் ரஜினிகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வி ஜெயலலிதா […]

Continue Reading

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி பல வித இசைகளையும் கையாள கூடியவர் தேவா. ஆனால் கானா பாடல்களுக்குதான் இவர் பிரபலம். இதனால் இவர் இசையமைக்கும் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைத்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இயக்குனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தேவா. இந்த […]

Continue Reading

புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். இயக்குனரின் மகன் என்றாலும் ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் திருடா திருடி,காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. அதன் பிறகு தனுஷின் சினிமா வாழ்க்கை இயக்குனர் வெற்றி மாறனால் பெரும் மாற்றத்தை கண்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனை தொடர்ந்து […]

Continue Reading

அஜித் அனுமதிச்சாதான் நடிக்க முடியும்.. இல்லன்னா கடுப்பாகிடுவார்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் திரைப்பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். தற்சமயம் இருக்கும் நடிகர்களில் இவர் நடிகர் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித் நடிப்பில் வரும் திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால்தான் அவர் விஜய்க்கு போட்டி நடிகராக இருக்கிறார். பொதுவாக அஜித்தை பற்றி ஒரு நல்ல பிம்பத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். அஜித் அவருடன் பணிப்புரியும் பலருக்கும் நன்மைகள் செய்தது குறித்து தொடர்ந்து பல பேட்டிகளில் கேட்க […]

Continue Reading

எங்க கோத்து விட பாக்குற.. எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து நேக்காக எஸ்கேப் ஆன ஏ.ஆர் ரகுமான்..!

1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதுவரை தமிழ் சினிமாவில் எம்.எஸ் வி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் பெரும் உச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரில் இருந்து முழுதாக வேறுப்பட்ட மாடர்ன் இசையை எடுத்துக்கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான். எனவே சினிமாவிற்கு வந்த உடனேயே அவர் அதிகமான வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு போட்டியாக ஒரு இசையமைப்பாளர் உருவாகிவிட்டார் என திரையுலகமே பேச […]

Continue Reading

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக செய்வார். ரோஜா, நாயகன், தளபதி போன்ற பல படங்களில் அவரது காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடியும். இதனால் மணிரத்னத்திற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரமே உண்டு என கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட மணிரத்னத்தை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் பங்கம் செய்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். […]

Continue Reading

வெட்கமே இல்லாம சம்பளம் வாங்குறீங்க!.. பெரும் நடிகர்களை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் வேலு பிரபாகரன்!..

தமிழ் திரையுலகில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்த பல முக்கிய இயக்குனர்களில் இயக்குனர் வேலு பிரபாகரனும் முக்கியமானவர். தமிழில் அப்பொழுது காதல், சண்டை என படங்கள் வந்து கொண்டிருந்த போது ஹாலிவுட்டில் வந்த திரைப்படங்களை எடுத்து அவற்றை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் வேலு பிரபாகரன். அவர் எடுத்த அசுரன், நாளைய மனிதன் போன்ற திரைப்படங்கள் அப்பொழுது ஹாலிவுட்டில் வந்து பிரபலமான திரைப்படங்களின் ரீமேக் ஆகும். தொடர்ந்து உலக சினிமாக்களை […]

Continue Reading

ஒரு கவிஞருக்காக படத்தின் காட்சியை மாத்துன கதை தெரியுமா? எம்.ஜி.ஆர் செஞ்சிருக்கார்..

தமிழ் திரைப்பட உலகில் முடிச்சூடா மன்னனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் அனைத்து விஷயங்களும் அவருக்கு பிடித்த மாதிரிதான் இருக்கும்.  ஆனால் எம்.ஜி.ஆரிடம் யாராவது ஒருவர் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ஒரு புதுமுகம் அறிமுகமானார். அப்போது தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. வீரப்பன் ஒரு ஸ்டுடியோவிற்கு […]

Continue Reading

பிரபல நடிகைக்கிட்ட கடலை போட்ட சாந்தனு… புருஷன் வந்ததும் எஸ்கேப்பு.. என்னப்பா சொல்றீங்க!..

1998 இல் வெளியான வேட்டிய மடிச்சி கட்டு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் சாந்தனு. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். வெகு காலமாக தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார் சாந்தனு. சாந்தனு நடித்த படங்களில் கண்டேன், பாவ கதைகள் போன்ற சில படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. இடையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பார்கவ் என்கிற […]

Continue Reading

கூட்டத்த கூட்டிக்கிட்டு படப்பிடிப்பிற்கு வராதீங்க… ராதா ரவியை அவமானப்படுத்திய விஜய்!..

நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் பல படங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய். தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழின் மூத்த நடிகரான ராதா ரவிக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விஜய்க்கு பலர் ரசிகராக இருப்பது போலவே ராதா ரவி குடும்பத்திலும் கூட அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். ராதா ரவியின் […]

Continue Reading

கமலுக்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்… வேற லெவல் கெத்தா இருக்கே!..

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பிரபலமாக இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களை சின்னத்திரையில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். இப்போதைய காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமா உள்ளே அழைத்துக் கொள்வதை பார்க்க முடியும் அப்படி 90ஸ் காலகட்டங்களிலும் நடந்துள்ளது. 90ஸ் காலகட்டங்களில் சன் டிவியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ், பெப்சி உங்கள் […]

Continue Reading