Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

by Raj
June 13, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி பல வித இசைகளையும் கையாள கூடியவர் தேவா.

ஆனால் கானா பாடல்களுக்குதான் இவர் பிரபலம். இதனால் இவர் இசையமைக்கும் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைத்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இயக்குனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தேவா.

இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான் இயக்கினார். படத்தில் வழக்கம் போல ஒரு கானா பாடல் வேண்டும் என்பதற்காக வேல வேல என்னும் ஒரு பாடல் அமைந்திருந்தது.

 அதற்கு பிறகு படத்தில் ஒரு மெலோடி பாடல் அமைய வேண்டும் என நினைத்தார் கே.எஸ் ரவிக்குமார். நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நிறைய மெலோடி பாடல்களை தேவா கொடுத்துள்ளார். எனவே ஒரு நல்ல லவ் பாடலை அவரிடம் வாங்கிவிடலாம் என முடிவு செய்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் தேவா இசையமைத்த இசை கே.எஸ் ரவிக்குமாருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஒரே இசையே திரும்ப திரும்ப வருகிறதே சார் என கேட்டுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். உடனே தேவா நாளைக்கு பாடல் வரிகளை எழுதி வருகிறேன், அதன் பிறகு பாடல் எப்படி இருக்கிறது என பாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் பிறகு மறுநாள் வந்து காதலா காதலா என்கிற அந்த பாடலை பாடியுள்ளார். பாட்டை கேட்ட உடனேயே கே.எஸ் ரவிக்குமாருக்கு பிடித்துவிட்டது. இதை ஒரு மேடை நிகழ்ச்சியில் கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்திருந்தார்.

Tags: avvai shanmukidevakamalhaasanKS Ravikumarஅவ்வை சண்முகிகமல்ஹாசன்கே.எஸ் ரவிக்குமார்தேவா
Previous Post

புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

Next Post

என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..

என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved