சைக்கோவாடா நீ.. படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் கடுப்பான நயன்!..

தமிழ் சினிமாவில் காதல் திருமணங்கள் என்பது சினிமாவின் வரலாற்றில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சாவித்திரி ஜெமினி கணேசன் துவங்கி இப்போது இருக்கும் சினிமா வரை தமிழ் சினிமாவிற்குள் காதல் நிகழ்ந்து திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன அப்படி தமிழ் சினிமாவில் வெகுகாலமாக பேசப்பட்டு சமீபத்தில் ஜோடியாகி இருப்பவர்கள் நடிகர் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆவர். விக்னேஷ் அவனும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போதுதான் சந்தித்து கொண்டனர்.  அப்போதுதான் அவர்களுக்குள் காதல் […]

Continue Reading
soorie

அந்த பட கதாபாத்திரம் எனக்கு புடிச்சி பண்ணுனேன்… ஆனா ரொம்ப ஃபேமஸ் ஆச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த சூரி!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, அதன் பிறகு ஒரு வழியாக காமெடியனாக வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன் பிறகு தொடர்ந்து களவாணி இன்னும் பல படங்களில் நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கினார். சூரி பொதுவாக கிராமம் தொடர்பான கதைகளில் மிகவும் ஒத்துப்போவார், […]

Continue Reading

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் சிறந்த நடிகராக போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் மூன்றாம் தலைமுறையாக இன்றும் சிவா சினிமாவில் இருந்து வரும் ஒரு நடிகராக விக்ரம் பிரபு இருக்கிறார். விக்ரம் பிரபு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவரை பெரிதாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றாலும் அவர் நடித்த கும்கி, சிகரம் தொடு டானாகாரன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. அதனைத் தொடர்ந்து பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் விக்ரம் பிரபு நடித்து விட்டார். […]

Continue Reading

நான் அவன விட பெரிய நடிகர்..என்கிட்டயேவா.. கமல் செயலால் கடுப்பான ராதா ரவி!..

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் ராதாரவி. கமல் ரஜினி காலகட்டத்தில் துவங்கி பல படங்களில் வில்லனாக நடித்தவர் ராதாரவி. அப்போதைய காலகட்டங்களில் ராமராஜன், கார்த்திக், ரஜினி மாதிரியான பல நடிகர்கள் திரைப்படங்களில் ராதாரவியை வில்லனாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு தந்தையை விட அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஆர் ராதாவை போலவே ராதா ரவியும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சண்டை இட்டுள்ளார். அதிலும் கமலுக்கும் அவருக்கும் இடையே […]

Continue Reading

காதலிக்க கூட விடமாட்டாங்க போல.. சேத்தனை வம்பு செய்து கலாய்த்த சிறுவன்!..

சில நடிகர்கள் சின்னத்திரையில் சிறப்பாக நடிப்பவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு வெள்ளி திரையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்திருக்கும். அதனால் அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்திருக்கும். அப்படி 90ஸ் காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சேத்தன். சேத்தன் நடித்த நாடகங்களில் மெட்டி ஒலி, மர்மதேசம் போன்றவை அவரது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய முக்கியமான நாடகங்கள் ஆகும். தற்சமயம் விடுதலை திரைப்படத்திலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சேத்தன். மர்ம தேசம் நாடகத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

ரவின்னா உங்க பொண்டாட்டிய நாங்க ஃபாலோ பண்றோம்.. ஜெயம் ரவிக்கிட்டயேவா! ரசிகர்கள் செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் ஜெயம் ரவிக்கும் முக்கிய இடம் உண்டு அதுவும் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்று கூறலாம். ஆனால் சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக பொன்னியின் செல்வன் 2 ஒரு வெற்றியை கொடுத்துள்ளது. இயல்பு வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒரு […]

Continue Reading

அப்பாஸ் தவறவிட்ட 2 முக்கிய படங்கள்… அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவலுக்கு போயிருப்பார்!..

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் முதல் படத்திலேயே பெரும் உயரத்தை தொடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சில நடிகர்களுக்கு மட்டுமே அப்படியான விஷயங்கள் தமிழ் சினிமாவில் சாத்தியமாகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்து அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகர் அப்பாஸ். 1996 இல் வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அப்பாஸ். அந்த முதல் படமே அவரை பெரும் உச்சத்திற்கு கொண்டு […]

Continue Reading

உருளை கிழங்கால் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சண்டை… சுவாரஸ்யமா இருக்கே?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் […]

Continue Reading

ஜனகராஜிற்கு பறிப்போன ஹீரோ வாய்ப்பு- வாழ்க்கையையே புரட்டி போட்ட ஒரு விபத்து!..

சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கும். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் ஒரு தனித்துவமான நகைச்சுவை திறனை கொண்டிருக்க வேண்டும். வழக்கமான நகைச்சுவையை செய்யும் நடிகர்கள் வெகு காலத்திற்கு தமிழ் சினிமாவில் நீடித்து நிற்க முடிவதில்லை. அப்படி நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை கொண்டு பல காலங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். தமிழ் சினிமாவிற்கு ஜனகராஜ் வந்த பொழுது ஒரு கதாநாயகனாக […]

Continue Reading

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் […]

Continue Reading

என்ன அந்த பாட்டு சரியில்ல.. ரகுமான் பாட்டை திருத்திய வாலி.. ஆனா செம ஹிட்டு!..

தமிழில் உள்ள பெரும் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. கவிஞர் கண்ணதாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டங்களில் துவங்கி விஜய் அஜித் காலகட்டம் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு வரிகள் எழுதுவதை வேலையாக வைத்திருந்தார் வாலி. நான் ஆணையிட்டால் பாடலில் துவங்கி மங்காத்தா வரை பல ஹிட் பாடல்களுக்கு, பாடல் வரிகளை எழுதியவர் வாலி. அதனால் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் அதிகமான […]

Continue Reading

ராமராஜன் செய்த தவறு… துரத்திய ரவுடி படை – உதவிக்கு வந்து மாஸ் காட்டிய புரட்சி தலைவர்!…

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ராமராஜன். அப்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து பிறகு சினிமாவில் பெரும் கால்தளத்தை பதித்தவர்களாக பலர் உள்ளனர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என நீளும் அந்த வரிசையில் நடிகர் ராமராஜனுக்கும் முக்கியமான இடம் உண்டு. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தவர் ராமராஜன். பிறகு இயக்குனர் ராமநாராயணன் திரைப்படங்களில் உதவி இயக்குனராக […]

Continue Reading