Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நான் அவன விட பெரிய நடிகர்..என்கிட்டயேவா.. கமல் செயலால் கடுப்பான ராதா ரவி!..

நான் அவன விட பெரிய நடிகர்..என்கிட்டயேவா.. கமல் செயலால் கடுப்பான ராதா ரவி!..

by Raj
May 9, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் ராதாரவி. கமல் ரஜினி காலகட்டத்தில் துவங்கி பல படங்களில் வில்லனாக நடித்தவர் ராதாரவி.

அப்போதைய காலகட்டங்களில் ராமராஜன், கார்த்திக், ரஜினி மாதிரியான பல நடிகர்கள் திரைப்படங்களில் ராதாரவியை வில்லனாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு தந்தையை விட அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

எம்.ஆர் ராதாவை போலவே ராதா ரவியும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சண்டை இட்டுள்ளார். அதிலும் கமலுக்கும் அவருக்கும் இடையே நிறைய சண்டை நடந்துள்ளது. இப்படி நடந்த சண்டைக்கு நடுவே நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து உள்ளார் ராதாரவி.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

ராதாரவிக்கும் கமல்ஹாசனுக்கும் ஏதோ ஒரு காரணத்தினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். அப்போது ஒரு நாள் ஏர் போர்ட்டில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

 அப்பொழுது ராதாரவியை பார்த்தும் கூட கமல் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டா. பிறகு சிறிது நேரம் கழித்து நாகரிகத்திற்காக பார்த்து சிரித்துவிட்டு எப்படி இருக்கீங்க எனக் கேட்டுள்ளார். ஆனால் அதைப் பார்த்து கடுப்பான ராதா ரவி இவ்வளவு நேரம் நான் நின்றதை நீ பார்க்கவில்லையா? என கேட்டு கமல்ஹாசனிடம் சண்டை செய்துள்ளார்.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஆனால் ராதா ரவியின் மகன் கமல்ஹாசனின் மிகப்பெரும் ரசிகராவார். அவரின் மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட போது கமல்ஹாசன் கண்டிப்பாக தங்கள் திருமணத்திற்கு வரவேண்டும் என ராதாரவியுடன் சண்டை போட்டுள்ளார் அவரது மகன். அதன் பிறகு மீண்டும் ராதாரவி கமல்ஹாசனுடன் பேசியுள்ளார் அதன் பிறகு அவர்களுக்குள் சற்று சமூகமான உறவு உருவாகியுள்ளது.

Tags: kamalhaasanradha ravitamil cinemaகமல்ஹாசன்ராதா ரவி
Previous Post

காதலிக்க கூட விடமாட்டாங்க போல.. சேத்தனை வம்பு செய்து கலாய்த்த சிறுவன்!..

Next Post

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved