அந்த படம் முழுக்க ரகுவரன் முட்டி போட்டுதான் நடிச்சார்… உண்மையை உடைத்த ரேவதி!..

எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சரியாக நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் ரகுவரன். பலருக்கும் ஒரு வில்லனாக மட்டுமே ரகுவரனை தெரியும். ஆனால் அதையும் தாண்டி ஒரு நடிகனாக பல படங்களில் தூள் கிளப்பி இருப்பார் ரகுவரன். சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு குடும்ப தலைவனாக, விசுவின் மகனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்கிற திரைப்படத்தில் மன நோயாளியான தனது மனைவிக்காக அவளது குழந்தையை தேடி அலையும் ஒரு […]

Continue Reading

அந்த படம் ஓடலைனா இசையமைக்கிறதையே விட்டுடுறேன்!.. ரஜினிக்கு சவால் விட்ட இளையராஜா!..

தமிழ் இசையமைப்பாளர்களில் இசையின் அரசன் என அழைக்கப்படுபவர் இளையராஜா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் பாடல்களாக கொடுத்தவர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி தொடர்ந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இளையராஜா வளர்ந்து வந்ததில் அவரது தம்பி கங்கை அமரனுக்கும் முக்கிய பங்குண்டு. இளையராஜா மாதிரி இசையில் மட்டும் சிறந்தவராக கங்கை அமரன் இருக்கவில்லை, மாறாக பாடல் வரிகள் எழுதுவது, படம் இயக்குவது என அனைத்திலும் கலக்கி வந்தார் கங்கை அமரன். இருந்தாலும் […]

Continue Reading

ரஜினியை காபி அடிக்கிறதுதான் அவருக்கு வேலை!.. விஜய் செயலால் கடுப்பான மீசை ராஜேந்திரன்.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். சம்பள அளவில் பார்க்கும்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ஆனால் விஜய் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாக சில பேச்சுக்கள் வலம் வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல சரத்குமார் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு சூர்ய […]

Continue Reading

அனிரூத்தை விட 9 கோடி அதிகம்!.. இன்னமும் யுவன் மார்க்கெட் குறையல போல…

காலம் காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு சிறப்பான ஒரு மார்க்கெட் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு இசையமைப்பாளர் இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பார். ஒரு காலத்தில் இளையராஜா அப்படியான ஒரு இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏ. ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா என ஒவ்வொரு நபர்களாக அந்த இடத்தை பிடித்தனர். தற்சமயம் இசையமைப்பாளர் அனிரூத்தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பளாராக இருக்கிறார். தொடர்ந்து வெளியாகி வரும் தமிழ் சினிமா படங்களில் அதிகமாக […]

Continue Reading

பைத்தியமா உனக்கு!.. பாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்த ரஜினி படத்தில் கட்டையை போட்ட கமல்ஹாசன்!..

ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்துள்ளன. அப்படியான திரைப்படங்களில் படையப்பாவும் முக்கியமான திரைப்படமாகும். எப்போதுமே தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு ஹீரோவிற்கு வில்லனாக பெண்ணை நடிக்க வைப்பது குறைவுதான். அப்படியே நடித்தாலும் கூட அந்த பெண்ணுக்கு மாஸ் காட்சிகள் வைப்பது கடினம்தான். ஆனால் படையப்பா படத்தில் இதற்கெல்லாம் மாற்றாக அமைந்திருக்கும். படத்தில் ரஜினிக்காந்திற்கு சமமான மாஸ் காட்சிகள் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இருக்கும். படம் பெரும் […]

Continue Reading

எனக்கு நீ ஓசில ஒன்னும் கொடுக்க வேண்டாம்!.. ரஜினியிடம் மூஞ்சில் அடித்தாற் போல பேசிய இயக்குனர்…

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் என்றாலே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுதான் என்கிற அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட்டை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் பலருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக ரஜினிகாந்த் இருந்தார். படத்தில் பணிப்புரியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளில் துவங்கி பலருக்கும் அவர் உதவியுள்ளார். ஆரம்பத்தில் அவரது திரைப்படங்கள் சில வெளியாகி பெரிதாக வெற்றி […]

Continue Reading

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா. தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் ஆசையாக இருந்தது. ஆனால் எடுத்த உடனே கதாநாயகன் ஆக முடியாது என்பதால் முதலில் இயக்குனர் ஆக முடிவு செய்தார். அவரது முதல் படமான வாலி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. […]

Continue Reading
rajinikanth

முதல்ல படத்தை பார்த்தப்ப எனக்கு பிடிக்கல – பாட்ஷா படத்தை சிறப்பா மாத்துனது அவருதான்!.. ரஜினி சொன்ன உண்மை…

தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். இப்போது வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டு மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் படத்திற்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இன்னமும் மக்கள் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாட அவரது உழைப்பே முக்கிய காரணமாக உள்ளது. ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் துவங்கி இப்போது வரை இளம் கதாநாயகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். […]

Continue Reading
murali

ஒரே நிமிஷத்தில் கதையை சொல்லி ஓ.கே பண்ணுன இயக்குனர்!.. ஆடிப்போன முரளி!.. எந்த படம் தெரியுமா?

சினிமாவில் வெள்ளையாக இருந்தால்தான் கதாநாயகனாக, கதாநாயகியாக ஆக முடியும் என்கிற மனநிலை பெரும்பான்மையாக இருந்தாலும் பல நடிகர்களும் நடிகைகளும் அதை தொடர்ந்து உடைத்து உள்ளனர். அப்படியான நடிகர்களில் நடிகர் முரளியும் ஒருவர். நடிகர் முரளி கருப்பான தேகத்தில் இருந்தாலும் கூட அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். 1984 இல் வெளிவந்த பூவிலங்கு என்கிற திரைப்படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியது. அப்படி அறிமுகமான பிரபலங்களில் நடிகர் முரளியும் ஒருவர். […]

Continue Reading

மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்புவேன்!.. வடிவுக்கரசியை கொடுமை செய்த டிவி இயக்குனர்.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன் பிறகு கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு அவரது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அவரால் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து அத்தை, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். விஜயசாந்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியான சம காலத்தில்தான் வடிவுக்கரசியும் கதாநாயகியானார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு ஒரு தெலுங்கு […]

Continue Reading

இனிமே இவனுக்கு மியூசிக்கே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!.. வாலியை சாந்தப்படுத்த பாக்கியராஜ் செய்த ட்ரிக்…

தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்ட நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பாக்யராஜ் தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதிலும் அவரே கதாநாயகனாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பை அதிகமாக்கியது. அதனை தொடர்ந்து அவர் நடித்த முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கின. இந்த நிலையில் இசையின் […]

Continue Reading

ரஜினி படத்துக்கு நடிக்க போனதுக்கு சம்பவம் செஞ்சிட்டாங்க!.. சொத்து அனைத்தையும் இழந்த பொன்னம்பலம்…

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் என அறியப்படுபவர் நடிகர் பொன்னம்பலம். பல காலமாக சினிமாவில் இருக்கும் பொன்னம்பலம் சினிமாவிற்கு முன்பு விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனால் அவரது உடல் மிகவும் வளைவு தன்மை கொண்டதாக இருந்தது அது சினிமாவில் சண்டை பயிற்சிக்கு ஏற்றதாக இருந்தது. எனவே சினிமாவில் ஸ்டண்ட் மேனாக அறிமுகமானார் பொன்னம்பலம். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவரின் தனிப்பட்ட திறமையே அதற்கு முக்கிய […]

Continue Reading