கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போதை விடவும் ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டங்களில் வாய்ப்பு வாங்குவது கடினமான விஷயமாக இருந்தது. அதிகப்பட்சம் நாடக துறையில் இருந்தவர்களுக்கே எளிதாக வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் நாடக துறையில் இல்லாமல் திறமையால் மட்டுமே சினிமாவிற்கு வெகு சிலரும் இருந்தனர். அப்போது பாலிவுட் சினிமாவில் நடிகையாவதற்கு முயற்சித்து வந்தார் நடிகை லெட்சுமி. ஆனால் பாலிவுட்டில் ஏற்கனவே நடிகைகளுக்கு அதிக போட்டி நிலவி வந்தது. இதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார் லெட்சுமி. தமிழ் […]
Continue Reading