மிஷ்கின் எனக்கு பண்ணுன துரோகத்தை மன்னிக்கவே முடியாது!. – மனம் உடைந்த விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமான விஷாலுக்கு முக்கியமான திரைப்படமாக சண்டக்கோழி படம் அமைந்தது. அதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளை பெற துவங்கினார் விஷால். ஆனால் சமீபமாக அவர் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதுவும் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் […]

Continue Reading

அண்ணான்னு கூப்பிட்டா நடிக்கவே மாட்டேன்.. விஜயகாந்தை கடுப்பேத்திய நளினி!.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாம் ஒரு காலத்தில் வரிசையாக ஹிட் கொடுத்து கொண்டிருந்தன. நளினி சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்தில் இவர் நளினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். இதுக்குறித்து நளினி ஒரு பேட்டியில் கூறும்போது “நான் எப்போதும் விஜயகாந்தை அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பேன். அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போதும் கூட அவரை அண்ணா என்றே அழைப்பேன். இதனால் கடுப்பான விஜயகாந்த் இனி அண்ணா என […]

Continue Reading

அந்த ஒரு பாட்டுக்காக ஒரு கதையே எழுதினார் இயக்குனர்!.. அவர் இல்லைனா இளையராஜா இல்லை..

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. சினிமாவில் இதுவரை இளையராஜா அளவிற்கு இவ்வளவு காலங்கள் ஒரு இயக்குனர் மார்க்கெட் குறையாமல் இருப்பது கடினமான விஷயமாகும். இதுவரை இவர் 1000க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமாவிற்கு இளையராஜா வந்த காலக்கட்டத்தில் அவரது இசைக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. இதனால் இளையராஜா தங்களது திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என இயக்குனர்களே ஆசைப்பட்டனர். ஆனால் சினிமாவில் வாய்ப்பு தேடும்போது இவ்வளவு பெரிய வரவேற்பு இவருக்கு இருக்கவில்லை. அப்போது கஷ்டத்தில் […]

Continue Reading
ajith shiv rajkumar

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

கன்னட நடிகர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ராஜ்குமார் ராவின் குடும்பம் இருந்து வருகிறது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக கன்னட சினிமாவில் தங்களது பாதத்தை பதித்து வருகின்றனர். ராஜ்குமார் ராவின் திரைப்படங்களை கண்டுதான் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகனாக வேண்டும் என்கிற ஆசையே வந்ததாம். ராஜ்குமார் ராவை போலவே ரஜினிகாந்த் பின்னாளில் ராகவேந்திரர் கதையை படமாக்கி நடித்தார். ராஜ்குமார் ராவின் அடுத்த தலைமுறையாக சினிமாவில் அவரது மகன்கள் நடித்து வருகின்றனர். அதில் அவரது கடைசி மகனான புனித் ராஜ்குமாரின் இறப்பு கர்நாடகாவில் […]

Continue Reading

சாமியார் காலில் விழுறதுதான் சமத்துவமா!.. கலாய்க்கு உள்ளான சூப்பர் ஸ்டார்!..

தமிழில் உள்ள டாப் 10 நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அதிகப்பட்சம் அந்த படம் வெற்றி பெற்றுவிடும். எனவேதான் இப்போதும் கூட அவரது மார்க்கெட் குறையாமல் உள்ளது. தற்சமயம் அவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு […]

Continue Reading

ரஜினியை பார்த்ததும் அடங்கிய நாய்!.. அதிர்ச்சியான படக்குழு.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்களாகவே கொடுத்து வரும் காரணத்தாலேயே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.  தற்சமயம் இவர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி நடித்த திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான திரைப்படங்கள் என ஒரு சில படங்களை கூறலாம். மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக உள்ள அருணாச்சலம், முத்து, படையப்பா, அண்ணாமலை மாதிரியான படங்கள் மத்தியில் பாட்ஷா படத்திற்கும் […]

Continue Reading

சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்த 3 கதாநாயகிகள்!.. யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. நடிகர்களின் மகன்கள் சினிமாவில் தொடர்பு உள்ளவர்கள் போன்றவர்கள் வேண்டுமானால் எளிதாக வாய்ப்பை வாங்கிவிடலாம். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அது கடினமான காரியமாகும். ஆனாலும் சாதாரண ஆட்களாக இருந்து தற்சமயம் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களான நடிகர்கள் பலரும் உள்ளனர். நடிகைகளை பொறுத்தவரை அதிகப்பட்சம் மாடலிங் துறையில் இருப்பவர்களே நடிகையாக ஆகிறார்கள். அதை தாண்டி ரொம்ப குறைவான அளவில் நாடக நடிகைகள் சிலர் சினிமாவில் நடிகைகள் ஆகியுள்ளார். அதில் முதலானவர் […]

Continue Reading

சரக்குதான் காரணம்.. கண்ணதாசனுக்கும் காமராஜருக்கும் நடந்த சண்டை… ரொம்ப தில்லான ஆளுதான் போல!..

தமிழ்நாட்டில் உள்ள சினிமா கவிஞர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் வாங்கும் அளவு சம்பளம் வாங்கிய ஒரு கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. கண்ணதாசன் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். அதே சமயம் சட்டென கோபமாகிவிடுவார். அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்ட கண்ணதாசன் அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக இருந்தார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக கக்கன் இருந்தார். அப்போதுதான் காங்கிரஸ் இந்தியா முழுவதும் தீவிர மதுவிலக்கை அமல்ப்படுத்தியது. ஆனால் உரிமம் […]

Continue Reading

என்னப்பா இப்படி ஏமாந்துட்ட!.தயாரிப்பாளர்களால் ஏமாந்த ரஜினிகாந்த்.. கண்டுப்பிடித்து உதவிய இயக்குனர்!.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கே ரஜினிகாந்த் நடித்து வந்தார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும்போது வெறும் 5000 ரூபாயைதான் சம்பளமாக வாங்கினாராம் ரஜினிகாந்த். ஆனால் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அவரது மார்க்கெட் விரிவடைந்தது. இருந்தாலும் கூட நாட்டு நடப்பு அறியாமல் குறைவான சம்பளத்திற்கே நடித்து கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் 1978 இல் ப்ரியா […]

Continue Reading

குஷ்புவிற்கு வயசானதால் வருத்தப்பட்டவன் நான்… ஓப்பனாக கூறிய தனுஷ் அப்பா!..

நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் முதன்மையானவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தமிழ் சினிமாவில் பல காலங்களாக இயக்குனராக இருந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. முதலில் இவர் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். பல படங்களில் அவருடன் பணிப்புரிந்ததன் மூலம் படம் இயக்குவது குறித்து கற்றுக்கொண்ட கஸ்தூரி ராஜா தனியாக படம் இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய முதல் திரைப்படம்தான் 1991 […]

Continue Reading
cook with comali pavithra

ஆரம்பத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆடிக்கிட்டு இருந்தேன்.. குக் வித் கோமாளி பவித்ராவின் காணாத பக்கங்கள்!..

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடியும். அதே போல பிரபலங்களும் கூட விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மேல் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில் ஒரு நிகழ்ச்சி என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் ஒருவர் பிரபலமாவதற்கு விஜய் டிவி நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கின்றன. சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பலரும் தற்சமயம் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருப்பதற்கு உதவியாக இருந்த டிவி சேனலாக விஜய் டிவி உள்ளது. இதில் […]

Continue Reading

படத்துல இருந்து என்ன வேணும்னா தூக்கலாம்!. என் பெயரை தூக்க முடியாது.. எம்.ஜி.ஆருக்கு சேலஞ்ச் விட்ட வாலி!.

தமிழ் திரை நடிகர்களில் மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர். நாடக கலைஞராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று அதன் பிறகு பெரும் உச்சத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சரான முதல் நடிகர் எம்.ஜி.ஆர்தான், திரைப்படங்களில் நடிக்கும்போது கூட மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துதான் எம்.ஜி.ஆர் நடித்தார். அதே போல எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் படங்களில் வரும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அவை நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் பாடலாக இருக்க […]

Continue Reading