Connect with us

பெண்கள் சிகரெட் அடிக்கலாமா?.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான வனிதா!..

Cinema History

பெண்கள் சிகரெட் அடிக்கலாமா?.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான வனிதா!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயக்குமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை மக்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாக இருக்கவில்லை.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் யூ ட்யூப் போன்ற தளங்களில் இவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தன. வனிதா என்றாலே எப்போதும் சர்ச்சையான விஷயங்களுக்கே அவர் பிரபலமானவர்.

இடையில் ஒரு திரைப்படத்தில் இவர் புகைப்பிடிப்பது போல நடித்துள்ளார். எனவே இதுக்குறித்து பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி கேட்கும்போது இப்படி நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டு போகாதா? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வனிதா, “சினிமாவில் வருவதெல்லாம் உண்மை இல்லை என்பது கூடவா இளைய சமுதாயத்திற்கு தெரியாது. அப்படி பார்த்தால் ஸ்பைடர் மேன் மாதிரியான எந்த படங்களையுமே வெளியிட முடியாதே?. எனவே இங்கு யாரும் சினிமாவை பார்த்து எல்லாம் கெட்டு போவதில்லை” என கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top