Saturday, December 13, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அந்த படத்தால் நடுராத்திரி கமலை சந்தித்த ரஜினி!.. எந்த படம் தெரியுமா?

அந்த படத்தால் நடுராத்திரி கமலை சந்தித்த ரஜினி!.. எந்த படம் தெரியுமா?

by Raj
August 14, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் அவர்கள் இருவருக்கும் இணையான நடிகர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே?

ஒரே ஒரு ரஜினிதான், ஒரே ஒரு கமல்தான் என்றுதான் சினிமாவில் கூற முடியும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறுவார்கள்.

ஆனால் பல மேடைகளில் ரஜினி கமலை புகழ்ந்து பேசியுள்ளார். அதே போல கமலும் ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார். இப்போது வரை அவர்கள் இருவருமே ஒரு நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். ஆனால் இப்போதைய தலைமுறை நடிகர்களிடம் அதை பார்க்க முடிவதில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் கூறும்போது கமல்ஹாசனின் திரைப்படங்கள் எனக்கு எப்போதும் வியப்பை ஏற்படுத்தும். அவற்றில் அபூர்வ சகோதரர்கள், ஹே ராம், மாதிரியான திரைப்படங்கள் முக்கியமானவை.

இதுவரை ஹே ராம் திரைப்படத்தை ஒரு 30 தடவையாவது பாத்திருப்பேன் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரவு 10 மணிக்கு திரையரங்கில் பார்த்ததும் அசந்து போனேன். பிறகு இரவு 2.00 மணியளவில் கமல் வீட்டிற்கு நேரில் சென்று அந்த படத்திற்காக பாராட்டிவிட்டு வந்தேன் என ரஜினிகாந்த் ஒரு மேடை பேச்சில் கூறியுள்ளார்.

Tags: aboorva sagotharargalhey ramkamalhaasanrajinikanthஅபூர்வ சகோதரர்கள்கமல்ஹாசன்தமிழ் சினிமாரஜினிகாந்த்ஹே ராம்
Previous Post

பெண்கள் சிகரெட் அடிக்கலாமா?.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான வனிதா!..

Next Post

கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025
Next Post
கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?

கேமிரா மேனே கேவலப்படுத்திய நடிகை!.. கடைசியில் ஜெயலலிதாவுக்கே டஃப் கொடுத்தாங்க! யார் தெரியுமா?

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved