ரஜினிக்கு பிடித்த முக்கியமான 3 படங்கள் – மூணும் மூன்று விதம்

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் ரஜினிகாந்த். அவரை மாதிரி இத்தனை வருடங்கள் தமிழில் டாப் நடிகர் இடத்தை பிடித்த வேறு நடிகர் கிடையாது என்று தான் கூற வேண்டும். அப்படியாக 70 வயதை கடந்த பிறகும் கூட இப்பொழுதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக முதல் இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த். அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்துக்கு பிடித்த படங்கள் என்று அவர் கூறிய திரைப்படங்கள் பலவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் படங்களாக இருக்கின்றன. அதில் முதலாவது இடத்தில் […]

Continue Reading

ஹே ராம்க்கு அப்புறம் அதே மாதிரி வந்த படம் இதுதான்.. ஓப்பன் டாக் கொடுத்த பார்த்திபன்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பார்த்திபன் பெரும்பாலும் அவ்வளவு எளிதாக ஒரு திரைப்படத்தை புகழ்ந்து பேசி விடமாட்டார். ஆனால் சமீபத்தில் அவர் வெர்டிக்ட் என்கிற தமிழ் திரைப்படம் குறித்து பேசும்பொழுது அது குறித்து பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தன. அதில் பேசிய பார்த்திபன் கூறும் பொழுது ஹே ராம் திரைப்படத்தை நடிகை ராதிகா பார்த்துவிட்டு கமல்ஹாசனிடம் சென்று ஹே ராம் திரைப்படத்தின் தமிழ் உரிமத்தை […]

Continue Reading
kamalhaasan

எல்லாருக்கும் வீடு கட்டுறது ஆசைனா எனக்கு இதுதான் ஆசை.. அதுக்காக துக்கம் விசாரிச்சாங்க.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று போராடியவர் நடிகர் கமல்ஹாசன். அப்படியாக கமலஹாசன் தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டு வந்த ஒரு சில திரைப்படங்களில் ஹேராம் முக்கியமான திரைப்படம். ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் இருவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது இந்தியாவில் ஏற்பட்ட மத கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்போதைய சமகாலத்தில் இந்த படம் படமாக்கப்பட்டிருந்தால் திரைக்கு வந்திருக்காது […]

Continue Reading
kamalhaasan

குணா குகையில் இருந்து நான் எடுத்த அதிசய பொருள்.. இன்னொரு படத்துல பயன்படுத்தியிருக்கேன்!.. கமல் சொன்ன சீக்ரெட்!..

Kamalhaasan: குழந்தையாக சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு கமல்ஹாசன் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க துவங்கினார் கமல்ஹாசன். அந்த தரத்தில் தமிழ்நாட்டில் படங்களை கொண்டு வர வேண்டும் என்பது கமல்ஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது. அதனால்தான் கமல் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சினிமாக்களின் தாக்கத்தில்தான் இருக்கும். தமிழில் கூட குணா, அன்பே சிவம், ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் […]

Continue Reading
kamalhaasan sharukhkhan

தமிழ்ல பேசுனாதான் விடுவேன்!.. கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய ஷாருக்கான்!.. இருந்தாலும் ஆண்டவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல திரைப்படங்களை நடித்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான சண்டை காட்சிகளுடன் கூடிய படங்கள் என்று இல்லாமல் தொடர்ந்து புதுவகையான திரைப்படங்களை முயற்சி செய்து வந்தவர். அவர் நடித்த அவ்வை சண்முகி, குணா போன்ற திரைப்படங்களை பொறுத்தவரை தமிழிலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படியான விஷயங்களை முயற்சி செய்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் சிவாஜி கணேசணே தன்னுடைய சினிமா வாரிசாக கமல்ஹாசனை அறிவித்தார். கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஹே […]

Continue Reading

அந்த படத்தால் நடுராத்திரி கமலை சந்தித்த ரஜினி!.. எந்த படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் அவர்கள் இருவருக்கும் இணையான நடிகர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே? ஒரே ஒரு ரஜினிதான், ஒரே ஒரு கமல்தான் என்றுதான் சினிமாவில் கூற முடியும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறுவார்கள். ஆனால் பல மேடைகளில் ரஜினி கமலை […]

Continue Reading