ஷூட்டிங்கில் கடுப்பேத்திய சிம்பு..- வார்னிங் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

கே.எஸ் ரவிக்குமார் தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பல முக்கிய நடிகர்களை வைத்து சிறப்பான திரைப்படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் அவரையே ஒரு சமயம் கடுப்பாக்கியுள்ளார் சிம்பு. 2006 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சரவணா திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது கே.எஸ் ரவிக்குமாரை கோபமாக்கியுள்ளார் சிம்பு. அப்போதைய காலக்கட்டங்களில் பொதுவாகவே சிம்பு நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே, சரவணா திரைப்படத்தின் […]

Continue Reading

நீயெல்லாம் ஒரு ஆளா? – ஆனந்தராஜை உதாசீனப்படுத்திய ஸ்கூட்டி மேன்..!

சினிமாவில் நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள்தான் அவர்களை பிரபலமாக்குகிறது. மக்கள் ஒரு நடிகருக்கு எந்த வரவேற்பையும் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது. இந்த விஷயத்தை ஒரு ஸ்கூட்டி மனிதர் மூலம் அறிந்துள்ளார் நடிகர் ஆனந்த குமார். ஆனந்த குமார் தமிழ் சினிமாவில் வெகு காலமாக வில்லனாக நடித்துவிட்டு தற்சமயம் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது காமெடி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவில் விஜயகாந்தோடு நடித்த காலக்கட்டத்தில் ஒருமுறை சென்னையில் ஒரு முக்கிய சாலையில் படப்பிடிப்பு […]

Continue Reading

இப்படி என்ன யாருமே கேட்டது இல்ல! – விஜய்யின் கேள்வியால் அசந்து போன ராதா ரவி..!

தமிழ் சினிமாவில் எவ்வளவோ முறை தோல்வியையும் அவமானங்களையும் கண்டிருந்தாலும் தொடர்ந்து தனக்கான பாதையை வகுத்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த நிலையில் தற்சமயம் விஜய் இருக்கிறார் என கூறலாம். ராதா ரவிக்கு சிறு வயது முதலே விஜய்யை தெரியும். இருவருக்குமிடையே நல்ல பழக்கமுண்டு. சர்க்கார் படத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். பேட்டி ஒன்றில் ராதா ரவி பேசும்போது விஜய் மிகவும் அறிவானவர். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த […]

Continue Reading

கலகத்தில் உருவான நட்பு!-  கே.எஸ் ரவிக்குமாரும், சரத்குமாரும் இப்படிதான் ப்ரெண்ட்ஸ் ஆனாங்க!..

தமிழ் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமாருக்கு முதன் முதலில் தமிழில் வாய்ப்புகளை அளித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி. கே.எஸ் ரவிக்குமார் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் புரியாத புதிர். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். ஆனால் அவர்கள் நண்பர்கள் ஆவதற்கு ஒரு சண்டைதான் காரணமாக இருந்துள்ளது. புரியாத புதிர் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. மாலை 6 […]

Continue Reading

பாபா படப்பிடிப்பில் கவுண்டமணியிடம் கெஞ்சிய ரஜினி..- கவுண்டமணினா எல்லாருக்குமே பயம் போல!

கவுண்டர்களாக கொடுத்து அனைவரையும் கலாய்க்கும் காரணத்தாலேயே அனைவராலும் கவுண்டர் மணி என அழைக்கப்பட்டு பிறகு கவுண்ட மணி என பெயர் மாறியது. இப்படிதான் அந்த நடிகருக்கு கவுண்டமணி என பெயர் வந்தது. கவுண்டமணி படத்தில் நடிக்கும்போது பெரும் நடிகர்களே இவர் எதாவது கலாய்த்துவிடுவாரோ என பயப்படுவதுண்டு. அந்த அளவிற்கு போகிற போக்கில் நடிகர்களையே கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. ரஜினிகாந்த் பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார். மன்னன், மிஸ்டர் பாரத் இன்னும் பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். சில […]

Continue Reading

ஒரே கதையை மூணு தடவை படமா எடுத்துருக்காங்க, ஆனாலும் மூணுமே ஹிட்டு – இப்படியும் நடந்துச்சா?

தமிழ் சினிமாவில் சில படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்திருக்கும். இதனால் அதே கதையம்சத்தில் மீண்டும் மீண்டும் படம் எடுக்க திட்டமிடுவார்கள். ஆனால் அடுத்தடுத்து வரும் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்காது. உதாரணமாக லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் பாகங்கள், சுந்தர் சியின் அரண்மனை ஆகியவற்றை கூறலாம். திரும்ப திரும்ப ஒரே கதை அம்சத்தை கொண்டு படமாக்கும்போது அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஒரே கதை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டு தமிழில் மூன்று […]

Continue Reading

பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர். எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே பொன்னியின் செல்வன் […]

Continue Reading
sivaji bhagyaraj

உன் படத்துல நான் நடிக்கிறதா இல்ல!- பாக்கியராஜின் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை இந்திய சினிமாவில் காண்பது அரிது என பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் பல படங்களில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் தாவணி கனவுகள். அந்த படத்தில் ஐந்து தங்கைகளை திருமணம் செய்து கொடுக்கும் பெரும் பொறுப்பை கொண்டிருக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். டிகிரி படித்திருந்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார். அப்போது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக […]

Continue Reading

இப்ப உள்ள நடிகர்கள் பண்ணாத விசயத்தை பண்ணினவர் விஜயகாந்த்- ஓப்பன் டாக் கொடுத்த சரத்குமார்..!

நடிகர் விஜயகாந்தை புகழாத ஆட்களே தமிழ் சினிமாவில் கிடையாது. விஜயகாந்தை அவதூறாக பேசிய ஒரே நபர் நடிகர் வடிவேலு மட்டுமே. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பை பெற்றவர் விஜயகாந்த். நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில் அக்கால சினிமாவிற்கும், இப்போதுள்ள சினிமாவிற்கும் இடையே உள்ள வேற்றுமைகளை பேசி கொண்டிருந்தார். அந்த காலங்களிலும் இப்போது போன்ற நடிகர்கள் மத்தியில் போட்டிகள் இருந்தனவா? என நடிகர் சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது கண்டிப்பாக இப்போது போல அப்போது […]

Continue Reading

அந்த ஹாலிவுட் படத்தை அப்படியே காபி அடிப்போம்.. – கே.எஸ் ரவிக்குமாரிடம் யோசனை சொன்ன கமல்!..

1996 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பான ஒரு வருடம் என சொல்லலாம். அந்த வருடத்தில்தான் இந்தியன், அவ்வை சண்முகி ஆகிய இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின. இவை இரண்டுமே கமலின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தன. இந்தியன் திரைப்படத்தில்தான் முதன் முதலாக புதுரக மேக்கப் முறையை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் கே.எஸ் ரவிக்குமாரை சந்தித்தார் கமல். அவரிடம் ஒரு போட்டோவை காட்டி இது யார் என கண்டுப்பிடியுங்கள் என […]

Continue Reading

அப்பா செஞ்ச தப்பை நான் சரி செய்யுறேன்! – 50 வருடத்துக்கு முன்பு நடந்த தவறை சரி செய்த ஜெய்சங்கர் மகன்..!

தமிழில் பழைய நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் ஜெய்சங்கர். 1960 களிலேயே கோர்ட் சூட் போட்டுக்கொண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போல சுற்றி வந்தவர் ஜெய்சங்கர். மேலும் உலக சினிமாக்களில் வரும் டிடெக்டிவ், கெளபாய் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து அதை தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல பெயர் வாங்கியவர் ஜெய்சங்கர். பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுத்து நல்ல பெயர் வாங்கியவர். ஆனால் அவர் தெரியாதனமாக ஒருமுறை செய்த தவறு பிறகு […]

Continue Reading

கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும். அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் […]

Continue Reading