ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

இப்போது பெரும் கமர்ஷியல் நாயகனாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் விஜய் ஒரு காதல் நாயகனாக மிகவும் பிரபலமானவர். அந்த காலக்கட்டங்களில் பாலிவுட்டில் துவங்கி கோலிவுட் வரை காதல் கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. 1990கள் காலக்கட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்தார் லவ் டுடே, நிலாவே வா, நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் வந்து ஹிட் அடித்துக்கொண்டிருந்தன. எனவே அதிகப்பட்சம் இயக்குனர்கள் அனைவரும் அவருக்கு காதல் கதைகளே எழுதி வந்தனர். அப்போது […]

Continue Reading

இவங்க ரெண்டு பேரும் பெரிய ஆள் ஆனதே இளையராஜாவால்தான்! – பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

எந்த ஒரு துறையில் பெரும் உச்சத்தை அடைந்தவர்களில் சிலர் அடக்கமாக இருப்பார்கள். ஆனால் பலர் பெரும்பாலும் ஏதாவது தவறுகளை செய்துவிடுவதுண்டு. இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அப்படியாக சில விஷயங்களை செய்துள்ளார். ஆனால் அது நன்மையில்தான் முடிந்தது எனலாம். 1990 காலக்கட்டங்களில் பெரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். அந்த சமயத்தில் பாலச்சந்தர் இயக்கிய பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டன. அவரின் திரைப்படங்களுக்கு அப்போது இளையராஜாதான் இசையமைத்து வந்தார். ஒரு முறை பாடலுக்கு இசையமைப்பது […]

Continue Reading

சும்மா கதை கேட்டாரு! சொன்னதும் டைரக்டர் ஆக்குனாரு! – இயக்குனருக்கு வாழ்வளித்த சிவாஜி கணேசன்!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இயக்குனர் ஆகி இருப்பார்கள் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருப்பவர்கல் பல உண்டு. ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டவசமாக திடீரென வாய்ப்புகள் கிடைத்துவிடும். எனவே சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என நாம் அனுமானிக்கவே முடியாது. அப்படி ஒரு வாய்ப்பை பெற்றவர்தான் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம். இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனோடு நல்ல பழக்கம் இருந்தது. அப்போது அவர் சினிமாவிற்கு வந்த புதிசு. […]

Continue Reading

போரதுனா போ! – வடிவேலுவை அவமானப்படுத்திய சந்திரமுகி இயக்குனர்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வடிவேலு. இப்போதைய காலக்கட்டத்தில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் வடிவேலுவின் முகத்தை பார்க்காமல் கடந்து விட முடியாது. அந்த அளவிற்கு அவரது மீம்கள் இங்கே பிரபலமடைந்துள்ளன. தற்சமயம் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஒரு சில படங்களில் தற்சமயம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் வடிவேலு சந்திரமுகி 2 […]

Continue Reading

லேட்டா வந்தா வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது ! – விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்த தொகுப்பாளர்..

தமிழில் மதிக்கப்படும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். அதே சமயம் தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் நபராகவும் விஷால் இருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டப்போது இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பள விஷயத்தில் ஏற்பட்ட அந்த பிரச்சனையால் இன்னும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதே மாதிரி குறித்த சமயத்தில் படங்களுக்கு நடிக்க வர மாட்டார் என்று விஷால் குறித்து திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில் தொகுப்பாளர் கரு […]

Continue Reading

என்னையா குப்ப மாதிரி ஒரு அஜித் படத்தை எடுத்திருக்க-  புலம்பிய திரையரங்கு முதலாளிக்கு லிங்குசாமி செய்த சம்பவம்..!

தமிழில் பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கிய திரைப்படங்களில் சில படங்களே தமிழில் ஹிட் கொடுத்துள்ளன. எனவே தமிழ் சினிமாவில் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியவில்லை. ஆனால் மாதவன், அஜித், விஷால் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்தார். அப்போதே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு அந்த […]

Continue Reading
dhanush vetrimaaran 1

வெற்றிமாறன் தனுஷிடம் திமிராக செய்த வேலை! – பதிலுக்கு தனுஷ் செஞ்ச காரியம்! அதான் தனுஷ்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் எப்போதுமே தனுஷ்க்கு ஒரு முக்கியமான இடமுண்டு. மேலும் துறையில் நல்ல பெயரை வாங்கிய ஒரு மனிதராக தனுஷ் இருந்தார். இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கூட இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. வெற்றிமாறன் தனுஷ் இருவருமே வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பொல்லாதவன் படத்தில் துவங்கி வட சென்னை, அசுரன் வரை இவர்கள் சேர்ந்து கொடுக்கும் படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே […]

Continue Reading
rajinikanth short story

நீங்க சாப்பிடுங்க! உங்க பேரன் காசு கொடுப்பான்! – ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி!

தமிழில் உள்ள கதாநாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் கதாநாயகர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போதைய காலக்கட்ட நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் ரஜினி. சினிமாவில் அவருக்கு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன. முன்பெல்லாம் விழாக்களில் பேச வந்தால் அங்கு ஒரு கதை சொல்வதை ரஜினி வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அதைதான் பிறகு விஜய்யும் செய்தார். அப்படியாக ஒரு விழாவில் சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறினார் ரஜினி! ஒரு தடவை ஒரு […]

Continue Reading

என்ன நடிகருங்க அவரு? – அந்த சிவாஜி படத்தை பார்த்து அதிர்ந்து போன வெள்ளைக்காரர்கள்!

நடிகர் திலகம் என்கிற பட்டத்திற்கு ஏற்ப சிவாஜி கணேசன் அவர் வாழ்ந்த சம காலத்தில் அவருக்கு நிகராக ஒரு நடிகரை குறிப்பிட முடியாத அளவிற்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இதனால் அப்போது இந்தியா முழுவதும் சிவாஜி கணேசனின் புகழ் பரவியிருந்தது. முக்கியமான ரிமேக் படங்களில் சிவாஜி மிகவும் பிரபலமடைந்தார். வேறு மொழிகளில் வருகிற திரைப்படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் தமிழில் ரீமேக் செய்யப்படும். ஆனால் அப்படி செய்யப்படும் ரீமேக்குகளில் சிவாஜி கணேசன் நடிக்கும்போது அது சிறப்பான படமாக […]

Continue Reading

அந்த ஒரு வரிதான் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம்! – வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் வாய்ப்பு பெற்ற கதை..!

தமிழில் பழம் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். இவர் தமிழில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கி வெளியான காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட தமிழில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. தமிழில் முதன் முதலில் கல்யாண பரிசு திரைப்படம் மூலமாக ஸ்ரீதர் அறிமுகமானார். அவர் இயக்கிய திரைப்படங்களில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை முக்கியமான திரைப்படமாகும். வெண்ணிற ஆடை தமிழ் சினிமாவிற்கு இரண்டு முகங்களை அறிமுகம் செய்தது. […]

Continue Reading

அந்த படத்துக்காக 55 நாள் குளிக்காம நடிச்சேன்!- அதிர்ச்சியை கிளப்பிய பால சரவணன்!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் பால சரவணன். இவர் என் பெயர் மீனாட்சி என்கிற சீரியலில் முதன் முதலாக தோன்றினார். அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இதுவரை 40க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். போன வருடம் வெளியான விலங்கு வெப் சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பால சரவணன். பலரும் அந்த சீரிஸிற்காக அவரை பாராட்டினர். 2014 ஆம் ஆண்டு இவர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் […]

Continue Reading

ஒரு சாதரண நடிகனுக்கு இவ்வளவு சம்பளமா? – ரஜினி, கமலை அதிர வைத்த ராமராஜன்!

சினிமாவில் பெரும் நடிகர்கள் இருக்கும் சம காலத்தில் முதன் முதலாக யார் அதிக சம்பளம் வாங்கியது என்கிற விஷயம் மட்டும் பலரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாகவே இருக்கும். எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கி கமல்,ரஜினி காலக்கட்டம் வரை இந்த சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருந்துள்ளன. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பெரும் நடிகர்களாக ஆன பின்னும் கூட 60,000, 65,000 என்ற அளவில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால் 1953 இல் வெளிவந்த ஒளவையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு கே.பி சுந்தரம்பாளுக்கு ரூபாய் 1 […]

Continue Reading