டேய் என்னங்கடா பண்ணி வச்சுருக்கீங்க!.. வெங்கட் பிரபுவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரகாஷ் ராஜ்!..
Actor Prakash Raj : தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் ஜாலியான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மற்ற இயக்குனர்கள் போல இவர் பேட்டிகளில் டெரராக பேசாமல் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசக்கூடியவர்.…
