venkat prabhu prakash raj

டேய் என்னங்கடா பண்ணி வச்சுருக்கீங்க!.. வெங்கட் பிரபுவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரகாஷ் ராஜ்!..

Actor Prakash Raj : தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் ஜாலியான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மற்ற இயக்குனர்கள் போல இவர் பேட்டிகளில் டெரராக பேசாமல் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசக்கூடியவர். இதனாலேயே பொதுவாக வெங்கட் பிரபு அளிக்கும் பேட்டி என்றாலே அதை பொதுமக்கள் கூட சுறுசுறுப்பாக பார்ப்பது உண்டு. அவர் இயக்கிய படங்களில் செய்த குறைகள் குறித்து ஒரு பேட்டியில் கூறினார் அதில் முக்கியமாக சரோஜா திரைப்படத்தில் செய்த சம்பவம் ஒன்றை கூறியிருந்தார். […]

Continue Reading
ajith meena

மொத்த படத்துலையும் 4 வசனம்தான் உங்களுக்கு இருக்கும்!.. ரூல்ஸ் போட்டும் மீனா நடித்த படம்!..

Actress Meena : இப்போது உள்ளது போல சும்மா வந்துவிட்டு மட்டும் போவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் முன்பு கதாநாயகிகள் நடிக்க மாட்டார்கள் ஒரு நடிகை கதாநாயகியாக படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருக்க வேண்டும். முதல் திரைப்படம் ஆன என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இருக்கிறது என்பதால் தான் அந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்தார் நடிகை மீனா. அதேபோல அவர் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சின்ன பிள்ளையாக […]

Continue Reading
rajinikanth

என்னால் அந்த ரஜினி படத்தை இயக்க முடியாது!.. பல ஹிட் கொடுத்த இயக்குனரையே பின் வாங்க வைத்த படம்!..

Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசனை பெரிய நடிகர்களாக மாற்றி விட்டதில் இயக்குனர் எஸ் பி முத்துராமனுக்கும் முக்கிய பங்கு உண்டு. எஸ்.பி. முத்துராமன் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே தமிழில் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதனால் அவரது திரைப்படங்களில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகருக்கும் பெருமையான விஷயமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது நூறாவது திரைப்படமான ராகவேந்திரா திரைப்படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார். சாதாரணமாகவே […]

Continue Reading
ajith Magizh Thirumeni

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..

Actor Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற யோசனையுடன் தனது பயணத்தை தொடங்கினார் அஜித். இதற்கு நடுவே இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திற்காக விடாமுயற்சி படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு காத்திருந்தார். அஜித் வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு இடையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் விடாமுயற்சி […]

Continue Reading
vijayakanth ibrahim ravuthar1

கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை கதையை படமாக்குவோம்!.. ராவுத்தர் மகன் கொடுத்த அப்டேட்!.

Captain vijyayakanth: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் வள்ளலாக இருந்து மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருடன் நட்பில் இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த போது அவருக்கு நிறைய உதவிகளை செய்து வந்தார். இப்ராஹிம் ராவுத்தர். அதற்குப் பிறகு விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவத்தர் இருவரும் இணைந்து ராவுத்தர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அதனை வைத்து […]

Continue Reading
NT rama rao kamalhaasan

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

Actor Kamalhaasan: ரஜினிகாந்த் போலவே தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன், நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரைதான் பெற்று வந்தார் கமல்ஹாசன். 100 படங்களை முடிக்கும்போது ஏற்கனவே பெரும் உயரத்தை தொட்டிருந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் கமல்ஹாசன் நூறு படங்களில் நடித்ததை ஒரு விழாவாக கொண்டாடலாம் என நினைத்தார் ஏ.வி எம் சரவணன். அதற்கு தென்னிந்திய பிரபலங்களை எல்லாம் அழைத்து விழா நடத்தலாம் என முடிவு […]

Continue Reading
ilayaraja

என்னோட வெற்றிக்கு மிகப்பெரிய காரணமே அந்த புக்குதான்!.. ரகசியத்தை வெளியிட்ட இளையராஜா!..

Ilayaraja :  இளையராஜா தமிழில் பல விதமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல பாடல்களை பாடியும் இருக்கிறார். இளையராஜா சிறப்பாக பாட கூடியவர். அவர் பாடிய பல பாடல்கள் மிக பிரபலமானவை. குயில் பாட்டு பாடலில் துவங்கி விடுதலை படத்தில் பாடிய காட்டுமல்லி பாடல் வரை இளையராஜா பாடினாலே அந்த பாடல் ஹிட்டுதான் என கூறலாம். இப்படியெல்லாம் இளையராஜா காதல் வருணனைகளை கொண்டு பாடல் இசையமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் நாவல்தான் என்கிறார் இளையராஜா. இளையராஜா […]

Continue Reading
kannadasan new

போலீசாரால் தனக்கு நடந்த அனுபவத்தை பாடலில் வைத்த கண்ணதாசன்!.. எந்த பாட்டு தெரியுமா?..

Poet Kannadasan : தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் பாடல்களுக்கு அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் கண்ணதாசன். ஏழ்மையான நிலையில் இருந்தே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார் கண்ணதாசன். தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் கையில் காசும் இல்லாமல் சென்னைக்கு வந்தார். இப்போது வரை இப்படி கண்ணை மூடிக்கொண்டு சென்னைக்கு வருபவர்கள் அதிகம். அப்படி வந்த கண்ணதாசனுக்கு தங்குவதற்கு இடமிருக்கவில்லை. அப்போதெல்லாம் சென்னையில் […]

Continue Reading
vijayakanth karunanithi

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செஞ்சாரோ அதையேதான் எனக்கும் செஞ்சார்!.. பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய விஜயகாந்த்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிறகு தொடர்ந்து அரசியலுக்கு செல்ல துவங்கினார். அரசியலுக்கு சென்று பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரது பெரும் கனவாக இருந்தது. ஆனால் அவரால் பதவிக்கு வரவே முடியவில்லை. அரசியலை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே அவருக்கு எதிராகதான் இருந்தது. அவரது மண்டபத்து இடத்தை கைப்பற்றுவதற்காகவே கோயம்பேடு மேம்பாலத்தை இழுத்து கட்டினார்கள் என ஒரு பேச்சு மக்கள் மத்தியில் உண்டு. இந்த […]

Continue Reading
MGR AVM saravanan

5 மாசத்துக்கு அதுதான் ரூல்ஸ்!. ஏ.வி.எம் சரவணனுக்கு பயம் காட்டிய எம்.ஜி.ஆர்!..

AVM saravanan and MGR : எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களுக்கான விதிமுறைகள் என்பது அவர் விதிப்பதுதான். அவரிடம் சென்று தயாரிப்பாளரோ இயக்குனரோ எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. அப்படி அவர்கள் ஏதாவது சொல்லி எம்.ஜி.ஆர் கோபப்பட்டுவிட்டால் அந்த படமே அதோடு நின்றுவிடும். அவ்வளவு கோபக்காரர் எம்.ஜி.ஆர். அதனால்தான் சந்திரபாபுவிற்கு கூட ஒரு படத்தை பாதிக்கு மேல் நடித்து கொடுக்காமலே விட்டுவிட்டார் எம்.ஜி.ஆர். இதனாலேயே எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் படம் தயாரிக்காமல் இருந்தது ஏ.வி.எம் நிறுவனம். […]

Continue Reading
vijay ameer

குழந்தைக்கு அப்பாவாக எல்லாம் நடிக்கணுமா!.. வாய்ப்பில்ல ராஜா!.. அமீர் படத்தை மறுத்த விஜய்!.

சினிமாவை பொறுத்தவரை மாறுப்பட்ட கதை அமைப்புகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான முதிர்ச்சி என்பது அனைவருக்குமே வந்துவிடாது. உதாரணமாக நடிகை மீனா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஒரு திருமணமான கர்ப்பிணி பெண்ணுக்குடைய அறிவு முதிர்ச்சியுடன் நடித்திருப்பார். பெண்களால் இப்படி எளிதாக நடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு அது கஷ்டம். விஜய் திருப்பாச்சி மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு அமீர் […]

Continue Reading
vellikilamai viratham

ஒரே கதையை 6 தடவை படமாக்கி எல்லாமே சூப்பர் ஹிட்!.. சின்னப்ப தேவர் செய்த சம்பவம்!.. இது தெரியாம போச்சே…

தமிழ் சினிமாவில் ஒரே கதையை திரும்ப திரும்ப படமாக்குவது என்பது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆனால் அப்படி படமாக்கும்போது அனைத்து முறையும் அது ஹிட் கொடுக்குமா என்பது சந்தேகம்தான். உதாரணத்திற்கு பெரிய இடத்து பெண் கதையை அடிப்படையாக கொண்டு சகலகலா வல்லவன் திரைப்படத்தை இயக்கினர். இரண்டுமே நல்ல வெற்றிதான். ஆனால் தில்லானா மோகனாம்பாள் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சங்கமம் பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் தமிழில் ஒரே கதையை 6 தடவை வரிசையாக எடுத்து ஹிட் […]

Continue Reading