nayanthara samantha

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க!.. ஆனா நான் அதை பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேன்!.. ஓப்பனாக கூறிய சமந்தா…

Actress Samantha : 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தும் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என போக போக கவர்ச்சியை குறைத்துக்கொண்டார். அதற்கு பிறகு நான் ஈ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் அவர் கவர்ச்சியாகவே நடிக்கவில்லை. எனவே கவர்ச்சியாக நடிப்பது மட்டுமே வெற்றியை தந்துவிடாது என்பதை சமந்தா புரிந்துக்கொண்டார். அதன் […]

Continue Reading
rangarav spm

எப்போதும் லேட்டு!.. அந்த காலத்தில் சிம்புவுக்கே டஃப் கொடுத்த நடிகர்!.. தவறை உணர்த்த பலிக்கு பலி வாங்கிய இயக்குனர்!..

SP muthuraman: தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி முத்துராமன். எஸ். பி முத்துராமன் ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதலே படம் இயக்கி வந்தார். அப்போது நடிகர் ரங்காராவ் எல்லா படப்பிடிப்புக்கும் தாமதமாக வருவது, அப்படியே வந்தாலும் சில காட்சிகள் மட்டும் நடித்துக்கொடுத்துவிட்டு சென்றுவிடுவது என இருந்திருக்கிறார். இதனால் எஸ்.பி.எம்மும் கூட பலமுறை அவதிப்பட்டிருக்கிறார். இந்த செயலால் அவர் மீது அதிருப்தியில் இருந்தார் எஸ்.பி.எம்.  இந்நிலையில் ரங்காராவே தயாரிக்க தெலுங்கு நடிகர் என்.டி.ஆர் மற்றும் சாவித்திரி […]

Continue Reading
sarathkumar vijayakumar

மணிரத்தினம் படம்லாம் எனக்கு வேண்டாம்… சரத்குமாருக்கு கை மாற்றி விட்ட விஜயகாந்த்!.. இதுதான் காரணம்!.

Maniratnam: தமிழில் வித்தியாசமான திரை கதையில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். அவரது திரைப்படங்களான நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது. சில திரைப்படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் பெரிதாக ஓடாவிட்டாலும் கூட அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் ஆனது. அப்படி பிரபலம் அடைந்த ஒரு திரைப்படம்தான் நாயகன் நாயகன் திரைப்படத்தின் பிரபலத்திற்கு பிறகு மணிரத்தினத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனால் ஒரு […]

Continue Reading
vadivelu prabhu deva

பிரபுதேவாவின் வாய்ப்பை பறித்த வடிவேலு… இல்லன்னா அந்த படத்தில் அவர்தான் ஹீரோ!..

Prabhu deva: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பிரபுதேவா. ஒரு சாதரண டான்ஸ் ஆடுபவராகத்தான் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது திறமையை கண்ட தமிழ் சினிமா இவரை டான்ஸ் மாஸ்டராக்கியது. மிக இளம் வயதிலேயே சினிமாவில் டான்ஸ் மாஸ்டரானவர் நடிகர் பிரபுதேவா. அதன் பிறகு சில படங்களில் பாடல்களில் இவரே வந்து ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் ஹீரோவாக நடிக்கும் ஆசை இவருக்கு வெகு நாட்களாக இருந்ததால் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் […]

Continue Reading
parthiban ilayaraja

ஐயா உங்க மேல கடுமையான கோபத்தில் இருக்கேன்… மேடையில் இளையராஜாவை லாக் செய்த பார்த்திபன்!.

Ilayaraja and Parthiban: தென்னிந்திய இசையமைப்பாளர்களிலேயே மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளருக்காக மக்கள் திரைப்படத்தை பார்க்க வந்தனர் என்றால் அது இளையராஜா இசையமைத்த காலத்தில்தான். ராஜ்கிரண் மாதிரியான சில நடிகர்கள் தங்கள் படம் ஓடுவதற்கு இளையராஜாதான் முக்கிய காரணம் என நினைத்தனர். எனவே தங்கள் பட போஸ்டர்களிலேயே ஹீரோ படத்தை விடவும் இளையராஜா போட்டோவை பெரிதாக போட்டனர். ஊமை விழிகள் படத்தில் கூட ராத்திரி நேரத்து பூஜையில் மற்றும் மாமரத்து பூவெடுத்து […]

Continue Reading
SSR MGR

இந்தியாவிலேயே முதன் முதலாக அரசியலுக்கு வந்த நடிகர் தமிழனா?… ஆனால் எம்.ஜி.ஆர் கிடையாது!..

Tamil cinema :  உலகம் முழுக்கவே சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே நல்ல நெருங்கிய தொடர்புண்டு. அரசியலில் ஒருவர் பிரபலமாவதற்கு முதலில் அவரை மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் பாமர மக்கள் வரை தெரிந்த ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் மக்கள் நம்பி அவருக்கு ஓட்டு போடுவார்கள். இதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தப்போது அது அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது என கூறலாம். அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனில் துவங்கி, ஆந்திர பிரதேசத்தில் என்.டி ராமா ராவ், […]

Continue Reading
sivakarthikeyan

அந்த படத்தில் நடிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்!.

Actor sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராவார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வந்த மாவீரன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் இந்த திரைப்படம் இவரது தயாரிப்பிலேயே தயாராகி வருகிறது. அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக படமாக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading
NS krishnan sivaji ganesan

எனக்கு சிவாஜி வேண்டாம்… அந்த நடிகர்தான் வேண்டும்!.. நடிகர் திலகத்தை திருப்பி அனுப்பிய என்.எஸ் கிருஷ்ணன்!..

Sivaji ganesan  and NS Krishnan : தமிழ்நாட்டில் சினிமா உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது நாடகங்கள்தான். சினிமா வளர்ந்து வந்த சமகாலத்தில் நாடகங்களும் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தன. இயக்குனர் கே பாலச்சந்தர், எம்.ஆர் ராதா போன்றவர்கள் அப்போதும் நாடக கம்பெனி வைத்து அதில் பல நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். கே பாலச்சந்தர் எடுத்த நாடகம்தான் பின்னாலில் சர்வர் சுந்தரம் என்கிற திரைப்படமானது. அதிகபட்சம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு இருக்கும் பெரும் ஆசையே எப்படியாவது சினிமாவில் நடித்து விட […]

Continue Reading
captain prabhakaran

நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..

Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த அதே காலக்கட்டத்தில்தான் அவர் வானத்தப்போல மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிக்கும் போலீஸ் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து போலீசாக நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் கேப்டன் […]

Continue Reading
nagesh

விருதுகளை எல்லாம் எடுத்து குப்பையில் போட்ட நாகேஷ்… இதுதான் காரணம்!.

Actor Nagesh : தமிழ்நாட்டில் உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நாகேஷ். நகைச்சுவை என்றால் வெறும் வாய் வார்த்தையாக பேசுவது என்றுதான் இப்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு என்று உடல் மொழி என்று ஒன்று இருக்கிறது. அவற்றை வெளிப்படுத்தி நகைச்சுவை செய்யத் தெரிந்தவர்தான் நடிகர் நாகேஷ். இதனாலே நாகேஷின் நகைச்சுவைகளுக்கு அதிகமான வரவேற்புகள் இருந்தது. தொடர்ந்து சிவாஜி எம்.ஜி.ஆர் என்று யார் படமாக இருந்தாலும் அவரது நகைச்சுவைக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. அதைத் […]

Continue Reading

என்ன உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் 2000 தான் சம்பளமா? இயக்குனர் செயலால் கடுப்பான ரஜினிகாந்த்!.. ஆடிப்போன உதவி இயக்குனர்கள்!.

Rajinikanth : தமிழ் சினிமாவிலேயே 70 வயதை கடந்த பிறகும் கூட ஒரு நடிகர் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறவேண்டும். ரஜினிகாந்தை தொடர்ந்தே தற்சமயம் கமல்ஹாசன் கதாநாயகனாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். உணவுக்கே கஷ்டப்பட்ட தான் சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார் ரஜினிகாந்த். நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் நடிக்க கற்றுக் கொண்டிருந்த பொழுது தங்குவதற்கு […]

Continue Reading
vijayakanth

40 மாணவர்களை வாழவைத்த விஜயகாந்த்!.. எந்த பிரபலமும் செஞ்சதில்ல!. இன்னும் எத்தனை உதவிகள் பண்ணியிருக்கார்னு தெரியலை!..

Vijayakanth : முந்தைய காலங்களில் சினிமாவில் இப்போது கிடைப்பது போல இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பு என்பது மிக எளிதாக கிடைத்துவிடவில்லை. ஒவ்வொரு இயக்குனரும் குறைந்தது அதற்கு முன்னால் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதே காலகட்டத்தில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான நபர்களும் இருந்தார்கள். ஆனால் அதிகமாக உதவி இயக்குனராக இருந்தால் தான் இயக்குனர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் சென்னை […]

Continue Reading