Sunday, June 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara samantha

nayanthara samantha

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க!.. ஆனா நான் அதை பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேன்!.. ஓப்பனாக கூறிய சமந்தா…

by Raj
January 1, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Samantha : 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தும் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என போக போக கவர்ச்சியை குறைத்துக்கொண்டார்.

அதற்கு பிறகு நான் ஈ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் அவர் கவர்ச்சியாகவே நடிக்கவில்லை. எனவே கவர்ச்சியாக நடிப்பது மட்டுமே வெற்றியை தந்துவிடாது என்பதை சமந்தா புரிந்துக்கொண்டார்.

அதன் பிறகு அஞ்சான் திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார். நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவானார்கள். இந்த நிலையில் பேட்டியில் ஒன்றில் அவர் பேசும்போது சின்ன நடிகைகளுடன் கூட சேர்ந்து நடித்துள்ளேன் என கூறியிருந்தார்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

நடிகையர் திலகம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு முக்கிய கதாபாத்திரம் என்றாலும் கூட நான் சின்ன கதாபாத்திரம் கொடுத்தும் அதில் நடித்தேன். அதே போல காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க செல்லும்போதே அதில் நயன் தாராவிற்குதான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார்.

ஆனாலும் கதிஜாவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அதில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். என்றைக்கும் நான் நடிகைகளோடு போட்டி போட்டு நடித்தது இல்லை என்கிறா சமந்தா.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியான பிறகு நயன் தாராவை விட சமந்தாவிற்குதான் அதிக வரவேற்புகள் கிடைத்தது.

Tags: NayantharaSamanthaசமந்தாநயன்தாரா
Previous Post

தளபதி 68 மாஸ் அப்டேட்!.. ரசிகர்கள் சொன்னது உண்மையானது!.. கதையே தெரிஞ்சு போச்சு!.

Next Post

இனி பத்து பைசா செலவில்லாமல் கேம் விளையாடலாம்!.. கணினி கேம்களை இலவசமாக வழங்கும் தளம்!.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
games tamil

இனி பத்து பைசா செலவில்லாமல் கேம் விளையாடலாம்!.. கணினி கேம்களை இலவசமாக வழங்கும் தளம்!.

Recent Updates

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved